Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news வத்திராயிருப்பு சேது நாராயண ... பெரியபட்டினம் முத்துமாரியம்மன் கோயிலில் முளைப்பாரி உற்ஸவம் பெரியபட்டினம் முத்துமாரியம்மன் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
கோவிந்தவாடி திரவுபதியம்மன் கோவிலில் வசந்த விழா கொடியேற்றத்துடன் தொடக்கம்
எழுத்தின் அளவு:
கோவிந்தவாடி திரவுபதியம்மன் கோவிலில் வசந்த விழா கொடியேற்றத்துடன் தொடக்கம்

பதிவு செய்த நாள்

01 ஜூலை
2026
04:07

காஞ்சிபுரம்; கோவிந்தவாடி திரவுபதியம்மன் கோவிலில், இன்று அக்னி வசந்த பெருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.


காஞ்சிபுரம் அடுத்த, கோவிந்தவாடி அகரம் கிராமத்தில், திரவுபதியம்மன் கோவில் உள்ளது. இன்று காலை, 9:00 மணி அளவில் திரவுபதியம்மன் கோவில் வளாகத்தில் யாக சாலை பூஜையும், 10:45 மணிக்கு கொடியேற்றமும் நடந்தது. சிவாச்சாரியர்கள் அக்னி வசந்த பெருவிழா கொடியை ஏற்றினர். சமய கணகாச்சாரி குமார மக்களுக்கு காப்பு கட்டும் நிகழ்ச்சியும் நடந்தது. தினசரி, சென்னை ஈஞ்சம்பாக்கம் பகுதியைச் சேர்ந்த லதா குழுவினரின் மகாபாரத சொற்பொழிவு நடைபெற உள்ளது. ஜூலை 8ம் தேதி இரவு முதல் தாந்தோன்றியம்மன் கட்டை கூத்து நாடக மன்றத்தினரால் நாடகம் நடைபெற உள்ளது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
சென்னை; திருவல்லிக்கேணி பார்த்தசாரதி பெருமாள் கோவிலில் நடைபெறும் பிரம்மோற்சவத்தின் முக்கிய நிகழ்வான ... மேலும்
 
temple news
சின்னாளபட்டி: சின்னாளபட்டி அஞ்சலி வரத ஆஞ்சநேயர் கோயிலில், வருடாபிஷேக விழா நடந்தது. முன்னதாக ... மேலும்
 
temple news
திருக்கோவிலூர்: திருக்கோவிலூர் உலகளந்த பெருமாள் கோவிலில் வரும் 5ம் தேதி சம்ப்ரோஷணம் நடைபெறுவதை ஒட்டி ... மேலும்
 
temple news
செங்கல்பட்டு; மதுராந்தகம் ஏரி காத்த கோதண்ட ராமர் கோயிலில் ஆனி பிரமோற்சவ விழாவின் 8ம் நாளான இன்று ... மேலும்
 
temple news
பெரியகுளம்; பெரியகுளம் கவுமாரியம்மன் கோயில் ஆனித்திருவிழாவை முன்னிட்டு கோயிலில் கம்பம் நடுதல் விழா ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar