Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news பெரியபட்டினம் முத்துமாரியம்மன் ... சவுடேஸ்வரி அம்மன் கோவிலில் கத்தி போடும் வைபவம் சவுடேஸ்வரி அம்மன் கோவிலில் கத்தி ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
திருவண்ணாமலை ஆதி அருணாசலேஸ்வரர் கோவிலில் கும்பாபிஷேக யாக பூஜை
பகிர்க copied
எழுத்தின் அளவு:
திருவண்ணாமலை ஆதி அருணாசலேஸ்வரர் கோவிலில் கும்பாபிஷேக  யாக பூஜை

பதிவு செய்த நாள்

01 ஜூலை
2026
05:07

திருவண்ணாமலை; கிரிவலப்பாதை அடி அண்ணாமலை பகுதியில் உள்ள ஆதி அருணாசலேஸ்வரர் கோவிலில்,  நாளை நடைபெற உள்ள மகா கும்பாபிஷேக விழாவையொட்டி, கோவில் அருகில் அமைக்கப்பட்ட பிரமாண்ட யாகசாலையில், இன்று நான்காம் கால யாக பூஜை நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் வழிபட்டனர்.


திருவண்ணாமலை அருணாசலேசுவரர் திருக்கோயிலுடன் இணைந்த அருள்தரும் உண்ணாமுலை அம்மன் உடனாகிய ஆதி அருணாசலேசுவரர் திருக்கோயில் அடிஅண்ணாமலை ஜீர்ணோத்தாரண அஷ்டபந்தன ஸ்வர்ணபந்தன மஹா கும்பாபிஷேகம் நாளை நடைபெற உள்ளது.  கடந்த 26ம் தேதி விக்கனஸ்வர பூஜையுடன் விழா துவங்கியது. தொடர்ந்து 29ம் தேதி யாகசாலை பிரவேசம், யாக ஆரம்பம், முதல்கால யாக பூஜை துவங்கியது. இன்று நான்காம் கால யாக பூஜை நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் வழிபட்டனர். நாளை விடியற்காலை 5.00 மணிக்கு மேல் 6.00 மணிக்குள் பணிவாரமூர்த்திகளுக்கு மஹாகும்பாபிஷேகம். மற்ற பூர்ணாஹுதி, யாத்ராதானாம் நடைபெறுகிறது. தொடர்ந்து காலை 10.00 மணி முதல் 11.00 மணிக்குள் ராஜகோபுரம் மற்றும் சகல் விமானங்களுக்கும் காலத்தில் மஹாகும்பாபிஷேகம்,  சுவாமி-அம்பாள் (மூலவர்) மஹாகும்பாபிஷேகம் நடைபெற உள்ளது. விழா ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினர் செய்து வருகின்றனர்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருவண்ணாமலை; திருவண்ணாமலை மாடவீதி உள்ள பூத நாராயண பெருமாள் கோவிலில் புரட்டாசி மூன்றாம் சனி கிழமையை ... மேலும்
 
temple news
கோவை; காரமடை அரங்கநாதர் சுவாமி திருக்கோவிலில் புரட்டாசி 3ம் சனிக்கிழமையை முன்னிட்டு இன்று சிறப்பு ... மேலும்
 
temple news
கோவை; புரட்டாசி மூன்றாவது சனிக்கிழமையை முன்னிட்டு கோவை கொடிசியா திருப்பதி வெங்கடாஜலபதி கோவிலில் ... மேலும்
 
temple news
விருதுநகர்: புரட்டாசி மாத மூன்றாவது சனிக்கிழமை முன்னிட்டு விருதுநகர் ஸ்ரீ ஆஞ்சநேயர் சுவாமிக்கு ... மேலும்
 
temple news
திருத்தணி: திருத்தணி முருகன் கோவிலில், காந்தி ஜெயந்தி விடுமுறையான நேற்று, பல்லாயிரக்கணக்கில் திரண்ட ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar