Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news இன்று திருவோண விரதம்; மகாவிஷ்ணுவை ...  ஸ்ரீ காசி விஸ்வநாதேஸ்வரர் கோவிலில் ஜூலை 3, 4ல் 154ம் ஆண்டு விழா ஸ்ரீ காசி விஸ்வநாதேஸ்வரர் கோவிலில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
உலகளந்த பெருமாள் கோவில் கும்பாபிஷேகம் ஏற்பாடுகள் எஸ்.பி., நேரில் ஆய்வு
எழுத்தின் அளவு:
உலகளந்த பெருமாள் கோவில் கும்பாபிஷேகம் ஏற்பாடுகள் எஸ்.பி., நேரில் ஆய்வு

பதிவு செய்த நாள்

02 ஜூலை
2026
10:07

திருக்கோவிலூர்: திருக்கோவிலூர் உலகளந்த பெருமாள் கோவில் கும்பாபிஷேக பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து கள்ளக்குறிச்சி எஸ்.பி., நேரில் ஆய்வு செய்தார். திருக்கோவிலூர் உலகளந்த பெருமாள் கோவில் கும்பாபிஷேகம் வரும் 5ம் தேதி நடைபெறுகிறது. இதற்கான பாதுகாப்பு உள்ளிட்ட முன்னேற்பாடுகளை கோவில் நிர்வாகத்துடன் இணைந்து காவல்துறை உள்ளிட்ட பல்வேறு துறையினர் மேற்கொண்டு வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக நேற்று கள்ளக்குறிச்சி எஸ்.பி., ஷஹ்னாஸ் நேரில் ஆய்வு செய்தார். பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து கோவில் நிர்வாகத்துடன் கலந்தாலோசித்தார். ஆய்வின்போது டி.எஸ்.பி., மனோஜ் குமார், இன்ஸ்பெக்டர் அன்பழகன் உடன் இருந்தனர்.



 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருவண்ணாமலை;  திருவண்ணாமலை கிரிவலப்பாதை அடி அண்ணாமலை பகுதியில் உள்ள ஆதி அருணாசலேஸ்வரர் கோவிலில், ... மேலும்
 
temple news
திருவோண விரதம் என்பது மகாவிஷ்ணுவை வழிபட சிறந்த தினமாகும். மகாவிஷ்ணுவின் பத்து அவதாரங்களில் ஒன்றான ... மேலும்
 
temple news
சிவாஜி நகர்: திம்மையா சாலை காசி விஸ்வநாதேஸ்வர் கோவிலில், 154ம் ஆண்டு விழா, ஜூலை 3, 4ல் ... மேலும்
 
temple news
கோவை: ராம்நகர் ஸ்ரீ கோதண்டராமர் தேவஸ்தானத்தில் ஸ்ரீமந் நாராயணீயம் ஆன்மிக சொற்பொழிவு நேற்று மாலை ... மேலும்
 
temple news
ராமநாதபுரம்: ராமநாதபுரம் திரவுபதி அம்மன் கோயிலில் கும்பாபிஷேக விழா நேற்று கோலாகலமாக நடந்தது. ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar