Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news திருப்பூர் ஸ்ரீ மாகாளியம்மன் ... கன்னட ஆடி மாதத்தில் பக்தர்களுக்கு சாமுண்டி மலையில் சிறப்பு ஏற்பாடுகள் கன்னட ஆடி மாதத்தில் பக்தர்களுக்கு ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
சூரியனை தினமும் வணங்க வேண்டும் சுவாமி சிவயோகானந்தா அறிவுரை
பகிர்க copied
எழுத்தின் அளவு:
சூரியனை தினமும் வணங்க வேண்டும் சுவாமி சிவயோகானந்தா அறிவுரை

பதிவு செய்த நாள்

02 ஜூலை
2026
11:07

மதுரை: சூரியனை கடவுளாக தினமும் வழிபட வேண்டும் என சுவாமி சிவயோகானந்தா பேசினார்.

மதுரை எஸ்.எஸ்.காலனி பிராமண கல்யாண மண்டபத்தில் பகவத்கீதை தொடர் சொற்பொழிவில் சின்மயா மிஷன் சுவாமி சிவயோகானந்தா பேசியது.

பகவத்கீதை பத்தாம் அத்தியாயத்தில் பகவான் கிருஷ்ணர் அர்ஜுனனுக்கு தன்னுடைய சிறப்பான அறிவுரைகளை உபதேசிக்கின்றார். மனிதர்களிடத்தில் நான் முயற்சியாகவும், நீதியாகவும், நேர்மையான முறையில் அடையும் வெற்றியாகவும் இருக்கின்றேன். படைப்பில் உள்ள அனைத்திலும் ஊடுருவி நிற்பதும் நானே. மனிதர்களிடத்தில் மனதினுடைய ஆக்கப்பூர்வமான ஆற்றலாக இருக்கிறேன் என்கிறார். எண்ணங்களை சீர்படுத்தி, உயர்ந்த விஷயங்களுக்காக தன்னை அர்ப்பணித்துக் கொண்டு வாழ்வோரின் முன்னேறத்தை எவராலும் தடுக்க இயலாது. தூயவாழ்க்கை வாழ்வோருக்கு கடவுளின் துணை என்றும் இருக்கும்.

கடவுள் சிந்தனையோடு தத்தம் கருமங்களைச் செய்து, மகிழ்ந்து திளைப்பவர்கள் உள்ளத்தில் உள்ள அறியாமையைப் போக்கி ஞான விளக்கேற்றி அவர்களுக்கு அருள் செய்வதாக கிருஷ்ணர் கூறுகிறார்.

நான் சூரியன் என்கிறார். சூரிய ஒளியின்றி இவ்வுலகில்லை. சூரியனை கடவுளாகக் கருதி தினமும் வழிபட வேண்டும். சந்திரனும் நானே என்கிறார். இயற்கை நமக்கு பிரதிபலன் பாராது உதவுகிறது. இயற்கையின் வடிவத்தில் ஒவ்வொன்றிலும் கடவுள் வெளிப்பட்டு நிற்பதை உணர்ந்து உலகைக் கடவுளாக பாவித்து வணங்குவது சிறந்த பக்தியாகும். இவ்வாறு பேசினார். ஏற்பாடுகளை பிராமண கல்யாண மஹால் டிரஸ்ட் நிர்வாகிகள் செய்திருந்தனர்

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
காஞ்சிபுரம்: மஹாளய பட்ச காலத்தில், துறவறம் பூண்ட சந்நியாசிகள், ரிஷிகள் மற்றும் குருமார்களின் ஆன்மா ... மேலும்
 
temple news
மதுரை : மதுரை மாவட்டம் சதுரகிரி மலை சுந்தரமகாலிங்கம் சுவாமி கோயில் மகாளய அமாவாசை விழாவை முன்னிட்டு ... மேலும்
 
temple news
திருப்பதி: திருப்பதியில் நவராத்திரி பிரமோற்சவம் வரும் 12ம் தேதி தொடங்க உள்ள நிலையில் 6 நாட்களுக்கு ... மேலும்
 
temple news
மதுரை: கள்ளழகர் திருக்கோயிலில் பெயர்ப்பலகையில் இருந்து தமிழ் மொழி எவ்விதத்திலும் நீக்கப்படவில்லை. ... மேலும்
 
temple news
புதுடில்லி: 25 ஆண்டுகால மக்கள் சேவை நிறைவு பெற்றதையொட்டி, டில்லியில் விநாயகர் கோவிலில் மோடி வழிபாடு ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar