Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news திருப்புல்லாணி கிராமக்கோயில்களில் ... எர்ரம்பட்டியில் 21 பரிவார தெய்வ கோயில் கும்பாபிஷேகம் எர்ரம்பட்டியில் 21 பரிவார தெய்வ ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
வடலூரை புனித நகரமாக அறிவிக்க விளக்கேற்றி பெண்கள் பிரார்த்தனை
பகிர்க copied
எழுத்தின் அளவு:
வடலூரை புனித நகரமாக அறிவிக்க விளக்கேற்றி பெண்கள் பிரார்த்தனை

பதிவு செய்த நாள்

02 ஜூலை
2026
04:07

செஞ்சி: கணக்கன்குப்பம் சமரச சுத்த சன்மார்க்க சங்கத்தில் வடலூரை புனித நகரமாக அறிவிக்க கோரி பெண்கள் விளக்கேற்றி சிறப்பு பிரார்த்தனையில் ஈடுபட்டனர். செஞ்சி அடுத்த கணக்கன் குப்பம் சமரச சன்மார்க்க சத்திய சங்கத்தின் 33வது ஆண்டு விழா நடந்தது.  நிகழ்ச்சிக்கு அருள்ஜோதி அன்ன ஆலயம் தனலட்சுமி தலைமை தாங்கினார். தீபம் அறக்கட்டளை நிறுவன பாலகிருஷ்ணன், கருணை இயக்கம், அஜந்தா நாகராஜன், மாவட்ட கவுரவ தலைவர் ஏழுமலை, மாவட்ட தலைவர் சவுந்தர்ராஜன் முன்னிலை வகித்தனர்.  மாவட்ட செயலாளர் கார்த்திகேயன் வரவேற்றார். இதில் ஆண்டு விழாவை முன்னிட்டு சிறப்பு வழிபாடு நடந்தது. வடலூரை புனித நகரமாக மத்திய, மாநில அரசுகள் அறிவிக்க வலியுறுத்தி 200 க்கும் மேற்பட்ட பெண்கள் விளக்கேற்றி பிரார்த்தனை செய்தனர், முக்கிய சாலை வழியாக ஊர்வலம் வந்தனர். இதில் மாவட்ட பொருளாளர் சம்பத், நிர்வாகிகள் மூர்த்தி, சரவணன், சர்தார் சிங், வீராசாமி, கோதாவரி, பிரேமா, காசி மங்கையர்க்கரசி, வனரோஜா ஜோதி, ஜெயந்தி ஆகியோர் கலந்து கொண்டனர்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருப்பரங்குன்றம்: திருப்பரங்குன்றத்தில் மலை மேல் குமாரருக்கு வேல் எடுக்கும் விழா இன்று ... மேலும்
 
temple news
புரட்டாசியில் வரும் நவராத்திரி மிகவும் பிரசித்தி பெற்றது. ஒன்பது நாட்கள் கொண்டாடப்படும் ... மேலும்
 
temple news
தர்ப்பணம் செய்வதற்கென பல நாட்களை குறிப்பிட்டிருந்தாலும், மாதம்தோறும் அமாவாசையிலாவது தர்ப்பணம் ... மேலும்
 
temple news
மதுரை: நீர்நிலைகள் நம் பாரம்பரியத்தின் அங்கம். அவற்றை துாய்மையாக பராமரிக்க வேண்டும் என காஞ்சி ஸ்ரீ ... மேலும்
 
temple news
தொண்டாமுத்தூர்: மலேசியாவில் நடந்த மஹாசத்சங்கத்தில்,"தமிழர்களின் தெம்புக்கு அடிப்படையாக இருப்பது, ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar