Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news மேல்மலையனுார் அங்காளம்மன் ... சித்தேரிக்கரை சிவசக்தி மாரியம்மன் கோவிலில் விளக்கு பூஜை சித்தேரிக்கரை சிவசக்தி மாரியம்மன் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
திருவண்ணாமலை ஆதி அருணாசலேஸ்வரர் கோவிலில் மகா கும்பாபிஷேகம் கோலாகலம்
பகிர்க copied
எழுத்தின் அளவு:
திருவண்ணாமலை ஆதி அருணாசலேஸ்வரர் கோவிலில் மகா கும்பாபிஷேகம் கோலாகலம்

பதிவு செய்த நாள்

02 ஜூலை
2026
11:07

திருவண்ணாமலை;  திருவண்ணாமலை கிரிவலப்பாதை அடி அண்ணாமலை பகுதியில் உள்ள ஆதி அருணாசலேஸ்வரர் கோவிலில், இன்று நடந்த மகா கும்பாபிஷேக விழாவில் கோவில் ராஜகோபுரம் கலசத்திற்கு புனித நீர் ஊற்றி வழிபட்டனர்.


திருவண்ணாமலை அருணாசலேசுவரர் திருக்கோயிலுடன் இணைந்த அருள்தரும் உண்ணாமுலை அம்மன் உடனாகிய ஆதி அருணாசலேசுவரர் திருக்கோயில் அடிஅண்ணாமலை ஜீர்ணோத்தாரண அஷ்டபந்தன ஸ்வர்ணபந்தன மஹா கும்பாபிஷேகம் இன்று நடைபெற்றது.  முன்னதாக கும்பாபிஷேக விழா கடந்த 26ம் தேதி விக்கனஸ்வர பூஜையுடன் விழா துவங்கியது. தொடர்ந்து 29ம் தேதி யாகசாலை பிரவேசம், யாக ஆரம்பம், முதல்கால யாக பூஜை துவங்கியது. நேற்று நான்காம் கால யாக பூஜை நடந்தது. இன்று அதிகாலை 5.00 மணிக்கு மேல் 6.00 மணிக்குள் பரிவாரமூர்த்திகளுக்கு மஹாகும்பாபிஷேகம். மற்ற பூர்ணாஹுதி, யாத்ராதானாம் நடைபெறுகிறது. தொடர்ந்து காலை 10.00 மணி முதல் 11.00 மணிக்குள் ராஜகோபுரம் மற்றும் சகல் விமானங்களுக்கும் காலத்தில் மஹாகும்பாபிஷேகம்,  சுவாமி-அம்பாள் (மூலவர்) மஹாகும்பாபிஷேகம் நடைபெறறது. பக்தர்கள் மீது ட்ரோன் மூலம் புனிதநீர் தெளிக்கப்பட்டது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு அரோகரா கோஷத்துடன் வழிபட்டனர். விழா ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினர் செய்திருந்தனர்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
தர்ப்பணம் செய்வதற்கென பல நாட்களை குறிப்பிட்டிருந்தாலும், மாதம்தோறும் அமாவாசையிலாவது தர்ப்பணம் ... மேலும்
 
temple news
வத்திராயிருப்பு: சதுரகிரி சுந்தர மகாலிங்கம் கோயிலில் நவராத்திரி திருவிழாவை முன்னிட்டு, அக். 11 முதல் 20 ... மேலும்
 
temple news
நாகர்கோவில்: திருவனந்தபுரத்தில் நடைபெறும் நவராத்திரி பூஜைக்காக பத்மனாபபுரம் அரண்மனையிலிருந்து ... மேலும்
 
temple news
உடுமலை: குமரலிங்கம் காசி விஸ்வநாதர் கோவிலில், அரிய வகை நாகலிங்க மரத்தில், பூக்கள் ... மேலும்
 
temple news
வால்பாறை: வால்பாறை ஐயப்ப சுவாமி கோவிலில், புரட்டாசி மாத உத்திர நட்சத்திர பூஜை நடந்தது.புரட்டாசி மாதம் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar