Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news குமளம்பட்டு பேசும் பெருமாள் ... கண்டமங்கலம் சுந்தரேஸ்வரர் கோவில் மகா கும்பாபிஷேக விழா கண்டமங்கலம் சுந்தரேஸ்வரர் கோவில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
திருப்பரங்குன்றம் கோயிலில் நிர்வாக மூலம் பஞ்சாமிர்தம் விற்பனை துவக்கம்
பகிர்க copied
எழுத்தின் அளவு:
திருப்பரங்குன்றம் கோயிலில் நிர்வாக மூலம் பஞ்சாமிர்தம் விற்பனை துவக்கம்

பதிவு செய்த நாள்

02 ஜூலை
2026
04:07

திருப்பரங்குன்றம்: தமிழக அரசின் உத்தரவுப்படி திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் பிரசாதங்கள் விற்பனையை தொடர்ந்து பஞ்சாமிர்தம் விற்பனையையும் கோயில் நிர்வாகமே நடத்த தமிழக அரசு உத்தரவிட்டதால் நேற்று முதல் கோயில் நிர்வாகம் பஞ்சாமிர்தம் விற்பனை துவக்கியது.


கடந்த ஆண்டு வரை பஞ்சாமிர்தம் விற்பனை தனியாருக்கு ஏலம் விடப்பட்டது. கடந்த ஆண்டு ரூ. 31.14 லட்சத்திற்கு பஞ்சாமிர்தம், விபூதி விற்பனை ஏலம் போனது. இந்த ஆண்டு புதிதாக பொறுப்பேற்ற தமிழக அரசு திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயில் உள்பட ஏராளமான கோயில்களில் பஞ்சாமிர்தம் விற்பனையை கோயில் நிர்வாகமே ஏற்று நடத்த உத்தரவிட்டது. அதன்படி திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் இந்த ஆண்டு பஞ்சாமிர்தம் விற்பனை ஏலம் ரத்து செய்யப்பட்டது. கோயில் சார்பில் பஞ்சாமிர்தம் தயாரித்து விற்பனை செய்யவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது.‌ அதுவரை சோலைமலை முருகன் கோயிலில் தயாரிக்கப்படும் பஞ்சாமிர்தத்தை வாங்கி திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் விற்பனை செய்ய முடிவு செய்து நேற்று முதல் விற்பனை துவங்கியது. 2013முதல் புளியோதரை, சக்கரை பொங்கல், லட்டு, முறுக்கு, வடை, அப்பம் ஆகிய பிரசாதங்களை கோயிலில் தயாரித்து விற்பனை செய்து வருவது குறிப்பிடத்தக்கது.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
காளஹஸ்தி; திருப்பதி மாவட்டம், காளஹஸ்தி சிவன் கோயிலில் கடந்த 2ம் தேதி முதல் ஐந்து நாட்கள் நடைபெற்று வந்த ... மேலும்
 
temple news
ஊத்துக்கோட்டை: சுருட்டப்பள்ளி பள்ளிகொண்டீஸ்வர சுவாமி கோவிலில், மழை வேண்டி வருண யாகம், வருண ஜபம் ... மேலும்
 
temple news
திருவண்ணாமலை: திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோயிலில் கருவறை அபிஷேகத்தில் கலந்துகொள்ளும் ... மேலும்
 
temple news
கோவை ;  புரட்டாசி மாத ஏகாதசி முன்னிட்டு காரமடை அரங்கநாத சுவாமி கோவிலில் ஸ்ரீதேவி பூதேவி சமேத ஸ்ரீ ... மேலும்
 
temple news
மேலூர்: சூரக்குண்டில் எல்லா வளமும் கிடைக்க வேண்டி கிராமத்தினர் சுவாமி சிலை எடுத்தும், கிடாவெட்டி ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar