Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news வடலூர் சத்திய ஞான சபைக்கு புதிய ... சேத்தியாத்தோப்பு முனியப்பர் கோவில் கும்பாபிஷேகம்  சேத்தியாத்தோப்பு முனியப்பர் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
வரதராஜ பெருமாள் கோயிலில் ஆஞ்சநேயருக்கு வெள்ளிக்கவசம் சாற்றி வழிபாடு
பகிர்க copied
எழுத்தின் அளவு:
வரதராஜ பெருமாள் கோயிலில் ஆஞ்சநேயருக்கு வெள்ளிக்கவசம் சாற்றி வழிபாடு

பதிவு செய்த நாள்

02 ஜூலை
2026
05:07

பரமக்குடி: பரமக்குடி எமனேஸ்வரம் வரதராஜ பெருமாள் கோயில் சன்னதியில் அருள்பாலிக்கும் ஆஞ்சநேயருக்கு வெள்ளி கவசம் சாற்றி வழிபாடு நடத்தினர்.


எமனேஸ்வரம் பெருந்தேவி தாயார் வரதராஜ பெருமாள் கோயில் உள்ளது. இங்கு பெருமாள் சன்னதியில் ஆஞ்சநேயர் அருள்பாலிக்கிறார். இன்று காலை சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடந்தன. தொடர்ந்து புதிய வெள்ளிக் கவசம் சாற்றப்பட்டு ஆஞ்சநேயர் மலர்களால் அலங்கரிக்கப்பட்டார். பின்னர் தீப தூப ஆராதனைகள் நடந்து பக்தர்களுக்கு பிரசாதங்கள் வழங்கப்பட்டன. ஏராளமானவர்கள் தரிசனம் செய்தனர்.


பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
புதுச்சத்திரம்: திருச்சோபுரம் திருச்சோபுரநாதர் கோவிலில், சுவாமி சிலை மீது சூரிய ஒளிபடும் அதிசய ... மேலும்
 
temple news
பெ.நா.பாளையம்: பெரியநாயக்கன்பாளையம் பாலமலை வழியாக மேல்முடி ரங்கநாதர் கோயில் செல்ல விரும்பிய, 500 ... மேலும்
 
temple news
சென்னை: சாய்பாதானந்தா திரைப்படம் குரு பக்தியின் உச்சம் என, திரைப்பட கலைஞர்கள் பாராட்டு ... மேலும்
 
temple news
திருவண்ணாமலை: திருவண்ணாமலை மாடவீதி பகுதியில் உள்ள பூதநாராயண பெருமாள் கோவிலில் மத்யாஷ்டமியை ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: புரட்டாசி மாத திருவாதிரை திருமஞ்சனத்தையொட்டி, காஞ்சிபுரம் செவிலிமேடு ராமானுஜர் நேற்று, ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar