Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news மதுரை சிக்கந்தர்சாவடி காளியம்மன் ... வரதராஜ பெருமாள் கோயிலில் ஆஞ்சநேயருக்கு வெள்ளிக்கவசம் சாற்றி வழிபாடு வரதராஜ பெருமாள் கோயிலில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
வடலூர் சத்திய ஞான சபைக்கு புதிய கொடிமரம்
பகிர்க copied
எழுத்தின் அளவு:
வடலூர் சத்திய ஞான சபைக்கு புதிய கொடிமரம்

பதிவு செய்த நாள்

02 ஜூலை
2026
05:07

வடலூர்; வடலூர் சத்திய ஞான சபைக்கு புதிய கொடிமரம் அமைக்கும் பணிகள் நடந்து வருகின்றன.


வடலூரில் வள்ளலார் நிறுவிய சத்திய ஞான சபை மற்றும் தருமச்சாலை மூலம், சன்மார்க்க கருத்துக்கள் பரப்பப்படுகிறது. இங்கு வள்ளலார் வருவிக்கவுற்ற நாள், தருமச்சாலை துவக்க நாள், தைப்பூசம் ஆகிய விழா காலங்களில் சன்மார்க்க கொடி உயர்த்தப்பட்டு, விழாக்கள் நடைபெறுவது வழக்கம். கடந்த தி.மு.க., ஆட்சியில் தருமச்சாலை பகுதியில் உள்ள பழைய கொடி மரம் அகற்றப்பட்டு, புதிய கொடிமரம் நிறுவப்பட்டது. இந்த நிலையில் சில நாட்களுக்கு முன்பு சத்திய ஞான சபை அருகே உள்ள பழைய கொடிமரம் அகற்றும் பணிகள் நடந்தன. இதையடுத்து தற்போது அதே பகுதியில் புதிய கொடிமரம் அமைப்பதற்கான பூர்வாங்க பணிகள் நடந்து வருகின்றன. கொடிமரம் அமைப்பதற்காக சபை அருகே பள்ளம் தோண்டப்பட்டு அஸ்திவாரம் அமைக்கும் பணிகள், கொடிமரம் தயார் செய்யும் பணிகள் தற்போது நடந்து வருகின்றன. வள்ளலாருக்கு சத்திய ஞான சபை மற்றும், பெருவெளி அமைக்க இடம் தந்த பார்வதிபுரம் கிராம மக்கள், கொடிமரம் அமைப்பதற்காக நிதி திரட்டி தந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. சத்திய ஞான சபையில் விரைவில் புதிய கொடிமரம் அமைக்கும் பணிகள் நிறைவடையும் என, சன்மார்க்க அன்பர்கள் தெரிவித்தனர்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
புதுச்சத்திரம்: திருச்சோபுரம் திருச்சோபுரநாதர் கோவிலில், சுவாமி சிலை மீது சூரிய ஒளிபடும் அதிசய ... மேலும்
 
temple news
பெ.நா.பாளையம்: பெரியநாயக்கன்பாளையம் பாலமலை வழியாக மேல்முடி ரங்கநாதர் கோயில் செல்ல விரும்பிய, 500 ... மேலும்
 
temple news
சென்னை: சாய்பாதானந்தா திரைப்படம் குரு பக்தியின் உச்சம் என, திரைப்பட கலைஞர்கள் பாராட்டு ... மேலும்
 
temple news
திருவண்ணாமலை: திருவண்ணாமலை மாடவீதி பகுதியில் உள்ள பூதநாராயண பெருமாள் கோவிலில் மத்யாஷ்டமியை ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: புரட்டாசி மாத திருவாதிரை திருமஞ்சனத்தையொட்டி, காஞ்சிபுரம் செவிலிமேடு ராமானுஜர் நேற்று, ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar