Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news சாய்பாபா கோயில் கும்பாபிஷேகம் ... சுகப்பிரம்ம மகரிஷி அருட்பீடத்தில் ஜெயந்தி விழா சுகப்பிரம்ம மகரிஷி அருட்பீடத்தில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
தேன்பாக்கத்தில் தேனி அம்மன் தேர் திருவிழா விமரிசை
பகிர்க copied
எழுத்தின் அளவு:
தேன்பாக்கத்தில் தேனி அம்மன் தேர் திருவிழா விமரிசை

பதிவு செய்த நாள்

03 ஜூலை
2026
11:07

அச்சிறுபாக்கம்: தேன்பாக்கம் கிராமத்தில் ஏரிக்கரை பகுதி தேனி அம்மன் கோவில் தேர் திருவிழா விமரிசையாக நடந்தது.

அச்சிறுபாக்கம் அருகே தேன்பாக்கம் கிராம ஏரிக்கரை பகுதியில் பழமையான தேனி அம்மன் கோவில் உள்ளது. இங்கு ஆண்டு தோறும் ஆனி மாதத்தில் தேர் திருவிழா விமரிசையாக நடைபெறும்.

இந்தாண்டு கடந்த 24ல், நந்தவனத்தில் இருந்து, அம்மன் அழைப்பு நடந்தது. பின், காப்பு கட்டுதல் நிகழ்வு நடந்தது.

தொடர்ந்து, நேற்று முன்தினம் தீ மிதி திருவிழாவும், நேற்று மலர்களால் அலங்கரிக்கப்பட்ட பெரிய தேரில் தேனி அம்மன் எழுந்தருளி அருள்பாலித்தார்.

சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சேர்ந்த ஏராளமான பக்தர்கள் வடம் பிடித்து தேரை இழுத்தனர்; முக்கிய வீதி வழியாக தேர் உலா வந்தது. நிகழ்வில், ஏராளமான தரிசனம் செய்தனர்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருப்பதி;  அனந்த பத்மநாப விரதத்தையொட்டி, இன்று வெள்ளிக்கிழமை காலை திருமலையில் உள்ள சுவாமி ... மேலும்
 
temple news
 காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் அடுத்த ஓரிக்கை மணிமண்டபத்தில் உலக நலன் மற்றும் ஆன்மிக செழிப்பு வேண்டி, ... மேலும்
 
temple news
ராமேஸ்வரம்: இலங்கை தலைமன்னாரில் இருந்து கடலில் உள்ள ராமர் பாலத்தை சுற்றுலா படகில் கண்டு தரிசிக்க ... மேலும்
 
temple news
பொள்ளாச்சி: பொள்ளாச்சி சுப்ரமணிய சுவாமி கோவிலில், வளர்பிறை சதுர்த்தசி திதியையொட்டி நடராஜருக்கு ... மேலும்
 
temple news
மயிலாடுதுறை: புகழ் பெற்ற வைத்தீஸ்வரன் கோயில் வைத்தியநாத சுவாமி கோவிலுக்கு, 23 ஆண்டுகளுக்குப் பிறகு ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar