Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news  புதுச்சேரி மணக்குள விநாயகர் ... பெரியூர்பட்டி வடக்கு பார்த்த காளியம்மன் கோவில் திருவிழா பெரியூர்பட்டி வடக்கு பார்த்த ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
மேலாய்க்குடி சுப்பிரமணிய சுவாமி கோயில் வருஷாபிஷேகம்
எழுத்தின் அளவு:
மேலாய்க்குடி சுப்பிரமணிய சுவாமி கோயில் வருஷாபிஷேகம்

பதிவு செய்த நாள்

06 ஜூலை
2026
10:07

பரமக்குடி: பரமக்குடி அருகே உள்ள மேலாய்க்குடி சுப்பிரமணிய சுவாமி கோயிலில் வருஷாபிஷேக விழா நடந்தது. கோயிலில் கடந்த ஆண்டு மகா கும்பாபிஷேக விழா கோலாகலமாக நடத்தப்பட்டது. தொடர்ந்து மண்டல பூஜைகள் நிறைவடைந்த நிலையில், நேற்று வருஷாபிஷேக விழா நடந்தது. நேற்று காலை 7:31 மணிக்கு விக்னேஸ்வர பூஜை, மகா கணபதி ஹோமம் நிறைவடைந்து, சுப்பிரமணிய சுவாமிக்கு மூல மந்திர ஜெப ஹோமங்கள் மகாபூர்ணாகுதி நடந்தது. பின்னர் புனித தீர்த்த குடங்கள் புறப்பாடாகி கோயிலை வலம் வந்து, காலை 10:30 மணிக்கு மூலவர் சுப்ரமணிய சுவாமிக்கு மகாஅபிஷேகம் நடத்தப்பட்டது. தொடர்ந்து அனைத்து பரிவார தெய்வங்களுக்கும் அபிஷேகம் நடந்து தீபாராதனை காண்பிக்கப்பட்டது. பக்தர்களுக்கு விபூதி பிரசாதங்கள் வழங்கப்பட்டன. அன்னதானம் வழங்கப்பட்டு விழா நிறைவடைந்தது. ஏற்பாடுகளை கோயில் நிர்வாகத்திற்கு செய்தனர்.



 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
தேய்பிறை சஷ்டி முருகப் பெருமானை வழிபடுவதற்கு மிகவும் உகந்த நாளாகும். தேய்பிறை சஷ்டியில் முருகனை ... மேலும்
 
temple news
நத்தம்; நத்தம் அருகே திருமலைக்கேணி சுப்பிரமணிய சுவாமி கோவிலில் தேய்பிறை சஷ்டி பூஜை விழா நடந்தது. ... மேலும்
 
temple news
 திட்டக்குடி: பெருமுளை முத்தையா சுவாமி மற்றும் பச்சையம்மன் கோவில் கும்பாபிஷேகம் விமரிசையாக ... மேலும்
 
temple news
புதுச்சேரி: புதுச்சேரி மணக்குள விநாயகர் கோவிலுக்கு கடந்த 2015ம் ஆண்டு ஏப்ரல் மாதம் கும்பாபிஷேகம் ... மேலும்
 
temple news
செந்துறை; செந்துறை அருகே பெரியூர்பட்டி வடக்கு பார்த்த மகாகாளியம்மன் கோவில் திருவிழாவில் ஏராளமான ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar