Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news வத்திராயிருப்பு ஸ்ரீனிவாச பெருமாள், ...  மாடூர் வாராஹி அம்மன் கோவிலில் பஞ்சமி திதி சிறப்பு வழிபாடு  மாடூர் வாராஹி அம்மன் கோவிலில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
வடுகபாளையத்தில் மாரியம்மன், ராமலிங்க சவுடேஸ்வரி அம்மன் கோவிலில் கும்பாபிஷேக விழா
பகிர்க copied
எழுத்தின் அளவு:
வடுகபாளையத்தில் மாரியம்மன், ராமலிங்க சவுடேஸ்வரி அம்மன் கோவிலில் கும்பாபிஷேக விழா

பதிவு செய்த நாள்

06 ஜூலை
2026
11:07

அன்னூர்: நாரணாபுரம் ஊராட்சி, வடுகபாளையத்தில் மாரியம்மன், ராமலிங்க சவுடேஸ்வரி அம்மன் கோவிலில் கும்பாபிஷேக விழா கடந்த 1ம் தேதி துவங்கியது.

விழாவையொட்டி 100க்கும் மேற்பட்ட பக்தர்கள் கத்தி போடும் நிகழ்ச்சியில் பங்கேற்றனர். மேலும், முளைப்பாலிகை ஊர்வலம், கோபுரம் கண்திறத்தல் உள்ளிட்ட நிகவ்ச்சிகள் நடந்தன. நேற்று முன்தினம், காலை இரண்டாம் கால வேள்வி பூஜையும், இரவு 7:00 மணிக்கு பழனி ஆண்டவர் காவடி குழுவின் காவடியாட்டமும், ஜமாப்பும் நடந்தது.

நேற்று காலை 7:30 மணிக்கு, மாரியம்மன், ராமலிங்க சவுடேஸ்வரி அம்மன், மூல கோபுரம் மற்றும் பரிவார தெய்வங்களுக்கு புனித நீர் ஊற்றி கும்பாபிஷேகம் நடந்தது.

அனைத்து சுவாமிகளுக்கும் மகா அபிஷேகம், தச தரிசனம் நடந்தது. நாட்டுப்புற கோலாட்ட குழுவின் கலை நிகழ்ச்சி நடந்தது. மதியம் சுவாமி திருக்கல்யாண உற்சவம் நடந்தது.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
மதுரை:"இளைஞர்கள் சக்தி என்பது இந்தியாவிற்கு ஒரு வரமாக இருக்கிறது" என்று காஞ்சி காமகோடி பீடாதிபதி ... மேலும்
 
temple news
குஜராத்; நாட்டின் பெருமைக்குரிய துணிச்சலான விமானி சுமித் மச்சார் முழு ஆரோக்கியத்துடனும் நீண்ட ... மேலும்
 
temple news
மதுரை: மதுரை மீனாட்சியம்மன் கோவிலில் நவராத்திரி விழா வரும் 11ம் தேதி தொடங்கி 20 ம் தேதி வரை நடைபெற உள்ளது ... மேலும்
 
temple news
சாணார்பட்டி; சாணார்பட்டி அருகே கம்பிளியம்பட்டி வரசித்தி வாராகி அம்மன் கோவிலில் மழை வேண்டி நடந்த ... மேலும்
 
temple news
மதுரை; பூஜ்ய ஸ்ரீ சங்கர விஜயேந்திர சரஸ்வதி சங்கராச்சாரிய சுவாமிகள், மதுரைக்கு அருகிலுள்ள புனிதமான ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar