Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news அசைக்க முடியாத பக்தி; நடந்தே ... நால்வர் கோவிலில் திருவாசக இன்னிசை முற்றோதல் நிகழ்ச்சி நால்வர் கோவிலில் திருவாசக இன்னிசை ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
சூளைமேடு ஆனந்த விநாயகர் கோவில் கும்பாபிஷேகம் விமரிசை
பகிர்க copied
எழுத்தின் அளவு:
சூளைமேடு ஆனந்த விநாயகர் கோவில் கும்பாபிஷேகம் விமரிசை

பதிவு செய்த நாள்

06 ஜூலை
2026
12:07

சூளைமேடு: சூளைமேடு, பஜனை கோவில் தெருவில், ஆனந்த விநாயகர் கோவில் உள்ளது. இக்கோவிலில் சமீபத்தில் திருப்பணிகள் முடிந்ததை அடுத்து, கும்பாபிஷேக விழா தொடங்கியது.

நேற்று காலை சிறப்பு பூஜைகளுடன் கோபுர கலசங்களுக்கு புனித நீர் ஊற்றப்பட்டு, மஹா கும்பாபிஷேகம் விமரிசையாக நடந்தது. கும்பாபிஷேக பெருவிழாவில், அப்பகுதியைச் சேர்ந்த பல்லாயிரக்கணக்கானோர் பங்கேற்று, சுவாமியை தரிசனம் செய்தனர்.

வேளச்சேரி, டான்சி தண்டீஸ்வரர் நகரில் உள்ள சுந்தர விநாயகர் கோவிலில், நேற்று காலை சுந்தர விநாயகர், துர்க்கை மஹா விஷ்ணு, தர்ஷிணாமூர்த்தி, வள்ளி தேவயானை நவக்கிரக மூர்த்திகளுடன் ராஜகோபுரத்திற்கு புனித நீர் ஊற்றி மஹா கும்பாபிஷேகம் நடந்தது.

அதேபோல், குன்றத்துார் அடுத்த மாங்காடு வேம்புலிமாரி அம்மன் கோவில், மணலிபுதுநகர் தர்மசாஸ்தா கோவில்களில், மஹா கும்பாபிஷேகம், நேற்று விமரிசையாக நடந்தது.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
வடலூர்: ராமலிங்க அடிகளார் என்று அழைக்கப்படும் வள்ளலார் 1823 ஆம் ஆண்டு புரட்டாசி மாதம் 18ஆம் தேதி வடலூர் ... மேலும்
 
temple news
சென்னை; திருவொற்றியூரில் அமைந்துள்ள அருள்மிகு ஆதிபுரீஸ்வரர்  தியாகராஜ சுவாமி – வடிவுடையம்மன் ... மேலும்
 
temple news
கருணை ஒன்றையே வாழ்க்கை நெறியாக கொண்டு வாழ்ந்த வள்ளலார் என்று அழைக்கப்படும் ராமலிங்க அடிகளார் பிறந்த ... மேலும்
 
temple news
சென்னை: “வேதமே தர்மத்தின் வேர்; தர்மத்தை காப்பதன் வாயிலாக தேசத்தை காக்க முடியும்,” என, காஞ்சி சங்கர ... மேலும்
 
temple news
கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி பூமிநீளா புண்டரீகவல்லி தாயார் சமேத தில்லை கோவிந்தராஜ பெருமாள் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar