Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news செம்பொற்ஜோதிநாதர் கோவிலில் ... தெற்குவிருத்தாங்கன் செல்லியம்மன்கோவில் மகா கும்பாபிஷேகம் தெற்குவிருத்தாங்கன் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
அம்மகளத்துார் முத்துாரியம்மன் கோவில் கும்பாபிஷேகம்
பகிர்க copied
எழுத்தின் அளவு:
அம்மகளத்துார் முத்துாரியம்மன் கோவில் கும்பாபிஷேகம்

பதிவு செய்த நாள்

06 ஜூலை
2026
02:07

கள்ளக்குறிச்சி: அம்மகளத்துார் முத்துமாரியம்மன் கோவில் கும்பாபிஷேக விழா நேற்று நடந்தது.

நிகழ்ச்சியையொட்டி கடந்த 1ம் தேதி யாகசாலை பிரவேசம், விக்னேஸ்வர பூஜை, பிரவேச பலி பூஜையுடன் துவங்கியது. தொடர்ந்து நேற்று முன்தினம் பாவனாபிஷேகம், யாக மண்டப ஆராதனை, அக்னிகார்யம், வேதபாராயணம் உள்ளிட்ட பூஜைகள் நடந்தது.

கும்பாபிஷேக தினமான நேற்று காலை 5:00 மணிக்கு யாகசாலை பூஜைக்குப் பின் கடம் புறப்பாடாகி முத்துமாரியம்மன் மற்றும் கற்பக விநாயகர், பாலசுப்ரமணியர், முனீஸ்வரர் ஆகிய சன்னதிகளின் கோபுர கலசங்களில் புனித நீர் ஊற்றி கும்பாபிஷேகம் நடந்தது.

நிகழ்ச்சியில் சுற்று வட்டார பகுதியைச் சேர்ந்த திரளான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். ஏற்பாடுகளை அம்மகளத்துார் கிராம மக்கள் செய்திருந்தனர்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
சென்னை: சென்னை, மணலி புதுநகரில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற அய்யா வைகுண்ட தர்மபதியில், ஆண்டுதோறும் ... மேலும்
 
temple news
திருப்பரங்குன்றம்: திருப்பரங்குன்றத்தில் அக்.,9ல் மலை மேல் குமாரருக்கு (சுப்பிரமணிய சுவாமிக்கு) வேல் ... மேலும்
 
temple news
மதுரை: மதுரை மீனாட்சி அம்மன் கோயில் கும்பாபிஷேகம் செப்டம்பர் 17ம் தேதி நடந்த நிலையில், இன்றுடன் மண்டல ... மேலும்
 
temple news
ஆறுபடை வீடுகளில் ஆறாவதாக விளங்கும் சோலைமலை முருகப்பெருமானின் வேல்வழிபாடு செய்யப்பட்ட தலமாக ... மேலும்
 
temple news
பிளைதுபாய் விமானி கேப்டன் ஸ்மித் மச்சாருடன் பிரதமர் மோடி பேசிய வீடியோ வெளியிடப்பட்டுள்ளது.  ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar