Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news கண்ணகப்பட்டு திரவுபதி அம்மன் ... காஞ்சிபுரம் கங்கையம்மனுக்கு கோடை உத்சவம் நிறைவு காஞ்சிபுரம் கங்கையம்மனுக்கு கோடை ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
பெரியகுளம் கவுமாரியம்மன் கோயிலில் ஆனித் திருவிழா கொடியேற்றத்துடன் துவங்கியது
பகிர்க copied
எழுத்தின் அளவு:
பெரியகுளம் கவுமாரியம்மன் கோயிலில் ஆனித் திருவிழா கொடியேற்றத்துடன் துவங்கியது

பதிவு செய்த நாள்

06 ஜூலை
2026
04:07

பெரியகுளம்; பெரியகுளம் கவுமாரியம்மன் கோயிலில் ஆனித்திருவிழா கொடியேற்றுதலுடன் துவங்கியது.


பெரியகுளம் கவுமாரியம்மன் கோயிலில் ஆனித்திருவிழாவை முன்னிட்டு ஜூன் 30 சாட்டுதல் மற்றும் கம்பம் நடுதல் விழா நடந்தது. இன்று கொடியேற்றத்துடன் திருவிழா துவங்கியது. முன்னதாக கொடி கம்பத்திற்கு பால், இளநீர், பன்னீர், தேன், சந்தனம், தயிர் உள்ளிட்ட திரவியங்களால் அபிஷேகம் செய்யப்பட்டது.


இன்று காலை கொடியேற்றத்துடன் முதல் நாள் திருவிழா துவங்கியது. பத்து நாட்கள் நடக்கும் திருவிழாவில் அம்மன் சிம்மம், குதிரை, ரிஷபம், யானை, அன்னப்பட்சி, புஷ்பப் பல்லாக்கு, மின்னொளி அலங்காரம் உட்பட பல்வேறு வாகனத்தில் இரவில் வீதி உலா வருவார். முக்கிய திருவிழா ஜூலை 14ல் மாவிளக்கு ரத உற்ஸவம், மறுநாள் பத்தாம் நாள் திருவிழா அக்னிசட்டி திருவிழா நடக்கிறது. ஜூலை 21 ல் மறுபூஜை, பாலாபிஷேகம் நடக்கிறது. கொடியேற்ற விழாவில் செயல் அலுவலர் சுந்தரி, மண்டகப்படிதாரர்கள் சிதம்பரசூரியவேலு, பாலசுந்தரம், ஜோதி, அண்ணாமலை, கண்ணன், வீரமணி உள்பட ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர். திருவிழாவை முன்னிட்டு கோயில் அருகே எஸ். ஐ., தலைமையில் அவுட்போஸ்ட் போலீஸ் ஸ்டேஷன் அமைக்க வேண்டும். அப் பகுதியில் கண்காணிப்பு கேமராவசதி செய்து குற்றங்கள் நடைபெறாமல் தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க வேண்டும்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருப்பரங்குன்றம்: மாற்றுத்திறனாளிகள் மாணவர்களின் வளர்ச்சிக்கு அதிக கவனம் செலுத்த வேண்டியுள்ளது என ... மேலும்
 
temple news
மேலூர்: வெள்ளலூர் நாட்டில் குழந்தைகளை அம்மனாக பாவிக்கும் ஏழைகாத்தம்மன் கோயில் திருவிழாவில் திரளான ... மேலும்
 
temple news
உடுமலை; சங்கடகர சதுர்த்தியை முன்னிட்டு உடுமலை சித்தி புத்தி விநாயகர் கோவிலில் சிறப்பு அலங்காரத்தில் ... மேலும்
 
temple news
உடுமலை: உடுமலை, ஐஸ்வர்யா நகரில் அமைந்துள்ள, ஸ்ரீ கற்பக விநாயகர், ஸ்ரீ வள்ளி தேவசேனா சமேத ஸ்ரீ கல்யாண ... மேலும்
 
temple news
 காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் காமாட்சியம்மன் கோவிலில் நவராத்திரி விழா அக்., 10 தேதி தொடங்கி, 22ம் தேதி வரை ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar