Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news 1,000 ஆண்டுகளுக்கு முன்பு பூமியில் ... அயோத்தி ராமர் கோவில் நிர்வாகிகளின் ராஜினாமா ஏற்பு! அயோத்தி ராமர் கோவில் நிர்வாகிகளின் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
ஈஷாவில் கல்லூரி மாணவிகள் கல்வி பயணம்; யோகத்தின் முக்கியத்துவம் குறித்து விழிப்புணர்வு
எழுத்தின் அளவு:
ஈஷாவில் கல்லூரி மாணவிகள் கல்வி பயணம்; யோகத்தின் முக்கியத்துவம் குறித்து விழிப்புணர்வு

பதிவு செய்த நாள்

07 ஜூலை
2026
11:07

தொண்டாமுத்தூர்: கோவை ஈஷா யோகா மையத்தில், 180 கல்லூரி மாணவிகள், கல்வி மற்றும் அனுபவ பயணம் மேற்கொண்டனர்.


இந்துஸ்தான் கலை அறிவியல் கல்லூரி சார்பில், 180 கல்லூரி மாணவிகள், பேராசிரியர்கள், பணியாளர்கள் ஆகியோர் அடங்கிய குழுவினர், நேற்று முன்தினம், கல்வி மற்றும் அனுபவ பயணமாக, கோவை ஈஷா யோகா மையத்திற்கு சென்றனர். அங்கு, ஆதியோகி, தியானலிங்கம், லிங்கபைரவி உள்ளிட்ட ஈஷா வளாகத்தில் உள்ள முக்கிய ஆன்மிக தலங்களை பார்வையிட்டு, அவற்றின் சிறப்புகள், யோக அறிவியல், இந்திய பாரம்பரிய கலாச்சாரம் மற்றும் மனித நல்வாழ்விற்கான ஈஷாவின் பல்வேறு முயற்சிகள் குறித்து அறிந்து கொண்டனர். மேலும், மனஅமைதி, ஒழுக்கம், ஆரோக்கியமான வாழ்க்கை முறை மற்றும் யோகத்தின் முக்கியத்துவம் குறித்து விழிப்புணர்வு பெற்றனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
ஸ்ரீபெரும்புதுார்: வல்லக்கோட்டை முருகன் கோவிலில், கும்பாபிஷேக விழா நடைபெற்று ஓராண்டு ... மேலும்
 
temple news
ஜகார்த்தா; இந்தோனேசியா, யோக்யகர்த்தாவில் உள்ள 1,000 ஆண்டுகள் பழமையான பிரம்பனன் கோவிலுக்கான பாதுகாப்பு ... மேலும்
 
temple news
நெல்லிக்குப்பம்:  காலபைரவர் கோவிலில் தேய்பிறை அஷ்டமி வழிபாட்டில் ஏராளமானோர் கலந்து கொண்டனர். ... மேலும்
 
temple news
பெங்களூரு; ரூரல் தொட்டபல்லாபூர் டவுனில் ஸ்ரீ நெலத ஆஞ்சநேயா சுவாமி கோவில் உள்ளது. இக்கோவில் ஹனுமனுக்கு ... மேலும்
 
temple news
புதுடில்லி: ‘‘நம் நாட்டின், 2,500 ஆண்டுகளுக்கும் மேலான பாரம்பரியத்தைப் பாதுகாத்து, தேசிய ஒருமைப்பாட்டை ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar