Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news பழநி முருகன் கோயில் ஆண்டு வருமானம் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
சூலூர் காமாட்சியம்மன் கோவில் கும்பாபிஷேக விழா; பக்தர்கள் வழிபாடு
எழுத்தின் அளவு:
சூலூர் காமாட்சியம்மன் கோவில் கும்பாபிஷேக விழா; பக்தர்கள் வழிபாடு

பதிவு செய்த நாள்

07 ஜூலை
2026
03:07

சூலூர்: சூலூர் எம்.ஜி.ஆர்., நகர் காமாட்யம்மன் கோவில் கும்பாபிஷேகத்தில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று வழிபாடு செய்தனர்.


சூலூர் எம்.ஜி.ஆர்., நகரில் உள்ள காமாட்சியம்மன் கோவில் பழமையானது. இங்கு, வர்ணம் தீட்டுதல் உள்ளிட்ட திருப்பணிகள் நடந்து, 3 ம்தேதி மாலை, விநாயகர் வழிபாட்டுடன் கும்பாபிஷேக விழா துவங்கியது. இரண்டு கால ஹோமங்கள், பூர்ணா குதி, தீபாராதனை நடந்தன. 5 ம்தேதி காலை, புனித நீர் கலசங்கள், மேள, தாளத்துடன் கோவிலை சுற்றி எடுத்து வரப்பட்டு, 9:30 மணிக்கு, மூலவர் மற்றும் பரிவார தெய்வங்களுக்கு கும்பாபிஷேகம் நடந்தது. தொடர்ந்து, மகா அபிஷேகம் மற்றும் அலங்கார தீபாரதனை பூஜை நடந்தது. சுற்றுவட்டாரத்தை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் பங்கேற்று அம்மனை வழிபட்டனர். தொடர்ந்து, அன்னதானம் நடந்தது. கோவில் நிர்வாக கமிட்டியினர் ஏற்பாடுகளை செய்திருந்தனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
சிவபெருமானின் ஐந்து முகங்களில் ஒன்றான தத்புருஷ முகத்தில் இருந்து தோன்றியவர் பைரவர். சிவபெருமானின் ... மேலும்
 
temple news
பெங்களூரு; ரூரல் தொட்டபல்லாபூர் டவுனில் ஸ்ரீ நெலத ஆஞ்சநேயா சுவாமி கோவில் உள்ளது. இக்கோவில் ஹனுமனுக்கு ... மேலும்
 
temple news
தொண்டாமுத்தூர்: கோவை ஈஷா யோகா மையத்தில், 180 கல்லூரி மாணவிகள், கல்வி மற்றும் அனுபவ பயணம் ... மேலும்
 
temple news
பழநி: பழநி முருகன் கோயிலில் கடந்த பசலி ஆண்டு கோயில் வரவு ரூ.103.24 கோடியாக அதிகரித்துள்ளது என கோயில் ... மேலும்
 
temple news
புதுடில்லி; புது தில்லியில் உள்ள இந்தியா ஹாபிடாட் சென்டரில், இந்தியா ஃபவுண்டேஷன் (India Foundation) ஏற்பாடு ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar