Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news திருப்புல்லாணி அருகே கிராம ... கொக்கலாஞ்சேரியில் 13 ம் நுாற்றாண்டு பாண்டியர் கால கோயில் கண்டுபிடிப்பு கொக்கலாஞ்சேரியில் 13 ம் நுாற்றாண்டு ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
உத்தரகோசமங்கை வராகி அம்மன் கோயிலில் ஆடி உற்ஸவம் காப்பு கட்டுதலுடன் துவக்கம்
பகிர்க copied
எழுத்தின் அளவு:
உத்தரகோசமங்கை வராகி அம்மன் கோயிலில் ஆடி உற்ஸவம் காப்பு கட்டுதலுடன் துவக்கம்

பதிவு செய்த நாள்

08 ஜூலை
2026
04:07

உத்தரகோசமங்கை; உத்தரகோசமங்கை மங்களநாதர் சுவாமி கோயில் அருகே வடக்கு பகுதியில் வராகி அம்மன் கோயில் உள்ளது. முன்னோர்கள் சாபம் நீங்கவும், பில்லி சூனியம் இவற்றின் பாதிப்புகளில் இருந்து அகலவும், காரிய வெற்றி அடையவும் நாள்தோறும் இக்கோயிலுக்கு ஏராளமானோர் சுவாமி தரிசனம் செய்ய வருகின்றனர்.


41 ஆம் ஆண்டு ஆடி உற்ஸவத்தை முன்னிட்டு இன்று காலை 9:00 மணி முதல் 10:30 மணிக்குள் கோயில் வளாகத்தில் காப்பு கட்டும் நிகழ்ச்சி நடந்தது. முன்னதாக மூலவருக்கு சிறப்பு அபிஷேக அலங்கார தீபாராதனைகள் நடந்தது. வருகிற ஜூலை 17 வெள்ளிக்கிழமை அன்று காலை 8:00 மணிக்கு நேர்த்திக்கடன் பக்தர்களின் பால்குடம் புறப்படுகிறது. காலை 10:00 மணிக்கு அபிஷேகமும், மாலை 6:00 மணிக்கு வராகி அம்மன் சிறப்பு அலங்காரத்தில் திருவீதி உலாவும், அதனை தொடர்ந்து அம்மனுக்கு பூச்சொரிதல் விழாவும் நடக்க உள்ளது. ஏற்பாடுகளை ராமநாதபுரம் சமஸ்தான தேவஸ்தான நிர்வாகத்தினர் செய்து வருகின்றனர்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
காஞ்சிபுரம்: மஹாளய பட்ச காலத்தில், துறவறம் பூண்ட சந்நியாசிகள், ரிஷிகள் மற்றும் குருமார்களின் ஆன்மா ... மேலும்
 
temple news
மதுரை : மதுரை மாவட்டம் சதுரகிரி மலை சுந்தரமகாலிங்கம் சுவாமி கோயில் மகாளய அமாவாசை விழாவை முன்னிட்டு ... மேலும்
 
temple news
திருப்பதி: திருப்பதியில் நவராத்திரி பிரமோற்சவம் வரும் 12ம் தேதி தொடங்க உள்ள நிலையில் 6 நாட்களுக்கு ... மேலும்
 
temple news
மதுரை: கள்ளழகர் திருக்கோயிலில் பெயர்ப்பலகையில் இருந்து தமிழ் மொழி எவ்விதத்திலும் நீக்கப்படவில்லை. ... மேலும்
 
temple news
புதுடில்லி: 25 ஆண்டுகால மக்கள் சேவை நிறைவு பெற்றதையொட்டி, டில்லியில் விநாயகர் கோவிலில் மோடி வழிபாடு ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar