Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news திருப்புத்துார் மெய்ஞானபுரீஸ்வரர் ... அரண்மனைப்புதுார் மாகாளியம்மன் கோவில் மண்டல பூஜை துவங்கியது அரண்மனைப்புதுார் மாகாளியம்மன் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
திருப்பூர் விஸ்வேஸ்வர சுவாமி கோவிலில் ஏயர்கோன் கலிக்காம நாயனார் குருபூஜை
பகிர்க copied
எழுத்தின் அளவு:
திருப்பூர் விஸ்வேஸ்வர சுவாமி கோவிலில் ஏயர்கோன் கலிக்காம  நாயனார் குருபூஜை

பதிவு செய்த நாள்

09 ஜூலை
2026
10:07

திருப்பூர்: ஆனி மாத ரேவதி நட்சத்திர நாளான நேற்று, திருப்பூர் விஸ்வேஸ்வர சுவாமி கோவிலில், ஏயர்கோன் கலிக்காம நாயனார் குருபூஜை நடந்தது. காலை, 10:30 மணிக்கு, சிவாச்சாரியார்கள், கல்மண்டபத்தில் உள்ள, நாயனார் மூலவர் சிலைக்கு அபிேஷகம் செய்தனர்; தொடர்ந்து அலங்காரபூஜை நடந்தது. சிவனடியார்கள், திருப்பூர் அர்த்தஜாம பூஜை அடியார்கள் திருக்கூட்டம், மாணிக்கவாசகர் மன்றத்தினர், தேவாரம், திருவாசகம் பாராயணம் செய்து வழிபட்டனர்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
காரைக்கால்: திருநள்ளாறு சனீஸ்வரன் கோவிலில் ஜப்பான் சிவ ஆதீனம் தலைமையில் 60-க்கும் மேற்பட்ட பக்தர்கள் ... மேலும்
 
temple news
காளஹஸ்தி; திருப்பதி மாவட்டம், காளஹஸ்தி சிவன் கோயிலில் கடந்த 2ம் தேதி முதல் ஐந்து நாட்கள் நடைபெற்று வந்த ... மேலும்
 
temple news
ஊத்துக்கோட்டை: சுருட்டப்பள்ளி பள்ளிகொண்டீஸ்வர சுவாமி கோவிலில், மழை வேண்டி வருண யாகம், வருண ஜபம் ... மேலும்
 
temple news
திருவண்ணாமலை: திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோயிலில் கருவறை அபிஷேகத்தில் கலந்துகொள்ளும் ... மேலும்
 
temple news
கோவை ;  புரட்டாசி மாத ஏகாதசி முன்னிட்டு காரமடை அரங்கநாத சுவாமி கோவிலில் ஸ்ரீதேவி பூதேவி சமேத ஸ்ரீ ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar