Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news அரண்மனைப்புதுார் மாகாளியம்மன் ... கங்காதீஸ்வரர் கோவிலில் தேய்பிறை அஷ்டமி பூஜை கங்காதீஸ்வரர் கோவிலில் தேய்பிறை ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
திருச்செந்துாரில் புதுச்சேரி பக்தர்கள் தங்க விடுதி: அமைச்சர் ராஜேஷ்குமார்
பகிர்க copied
எழுத்தின் அளவு:
திருச்செந்துாரில் புதுச்சேரி பக்தர்கள் தங்க விடுதி: அமைச்சர் ராஜேஷ்குமார்

பதிவு செய்த நாள்

09 ஜூலை
2026
10:07

புதுச்சேரி: புதுச்சேரி பக்தர்கள் தங்குவதற்கு திருச்செந்துாரில் விடுதி கட்ட இடம் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழக அமைச்சர் ராஜேஷ்குமார் தெரிவித்துள்ளார்.


புதுச்சேரி காங்., கட்சி அலுவலகத்தில் நடந்த நிகழ்ச்சியில், தமிழக சுற்றுலா துறை அமைச்சர் ராஜேஷ்குமார் பேசுகையில்: புதுச்சேரி விமான நிலையத்திற்கு இடம் ஒதுக்கீடு செய்ய வேண்டும் என கேட்டுள்ளனர். தமிழக முதல்வரிடம் பேசி அதற்கு தேவையான நடவடிக்கை எடுக்கப்படும். திருச்செந்துார் கோவிலுக்கு வரும் புதுச்சேரி பக்தர்களுக்கு விருந்தினர் விடுதி கட்ட, இடம் கேட்டுள்ளனர். அங்கு தேவையான இடம் தேர்வு செய்ய நடவடிக்கை எடுக்கப்படும். தமிழகம், புதுச்சேரி பகுதிகள் பிரித்து பார்க்க முடியாத அளவிற்கு பின்னிபிணைந்துள்ளது. புதுச்சேரியில் பெரிய கட்சி காங்., தான். காங்., ஆட்சியில் புதுச்சேரியில் பல நல்ல திட்டங்கள் கொண்டு வரப்பட்டுள்ளன. அமைச்சர் பதவி என்பது முள் கீரிடம். மக்களின் கோரிக்கைகளை செய்வதுதான் எங்கள் எண்ணம். அனைத்து கால கட்டத்திலும், காங்., கட்சி ஆதரவுடன்தான் திராவிட கட்சிகள் வெற்றி பெற்றுள்ளன. தமிழகத்தில் லஞ்சம் ஊழல் இல்லாத ஆட்சி நடந்து வருகிறது. காமராஜர் பிறந்த நாளையொட்டி, லஞ்சம் தவிர் நெஞ்சம் நிமிர் என்ற இயக்கம் துவக்கப்பட உள்ளது என்றார்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
வடலூர்: வடலூரில் மாத பூசம் தினமான இன்று வள்ளலார் பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது.கடலூர் மாவட்டம், ... மேலும்
 
temple news
சென்னை; திருவொற்றியூரில் அமைந்துள்ள அருள்மிகு ஆதிபுரீஸ்வரர்  தியாகராஜ சுவாமி – வடிவுடையம்மன் ... மேலும்
 
temple news
சென்னை: “வேதமே தர்மத்தின் வேர்; தர்மத்தை காப்பதன் வாயிலாக தேசத்தை காக்க முடியும்,” என, காஞ்சி சங்கர ... மேலும்
 
temple news
விருத்தாசலம்: விருத்தாசலம் மணிமுக்தாற்றில் சுந்தரமூர்த்தி சுவாமிகள் 12 ஆயிரம் பொற்காசுகள் இடும் ஐதீக ... மேலும்
 
temple news
உத்தரகோசமங்கை: உத்தரகோசமங்கை மங்களநாதர் சுவாமி கோயிலில் வேள்வி மண்டபத்தில் ருத்ர ஹோமம் நடந்ததுருத்ர ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar