Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news பேரூர் பட்டீஸ்வரர் கோவிலில் ... புதுக்கோட்டை பாதகருப்பு கோவில் புரவிஎடுப்பு திருவிழா புதுக்கோட்டை பாதகருப்பு கோவில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
பெரியகுளம் கவுமாரியம்மன் கோயில் திருவிழா பக்தர்கள் வருகை அதிகரிப்பு
பகிர்க copied
எழுத்தின் அளவு:
பெரியகுளம் கவுமாரியம்மன் கோயில் திருவிழா பக்தர்கள் வருகை அதிகரிப்பு

பதிவு செய்த நாள்

10 ஜூலை
2026
10:07

பெரியகுளம்: பெரியகுளம் கவுமாரியம்மன் கோயில் திருவிழா கோலாகலமாக நடந்து வருகிறது. தினமும் ஏராளமான பக்தர்கள் வந்து செல்கின்றனர். பெரியகுளம் கவுமாரியம்மன் கோயில் ஆனி திருவிழா கோலாகலமாக நடந்து வருகிறது. பத்து நாட்கள் நடக்கும் திருவிழாவில் நேற்று 4 ம் நாளில் ஏராளமான பக்தர்கள் அம்மனை வழிபட்டனர். அம்மன் மலர் அலங்காரத்தில் காட்சியளித்தார். உற்ஸவர் அன்னபட்சி அலங்காரத்தில் நகரின் முக்கிய வீதிகளில் வீதி உலா வந்தார். முக்கிய திருவிழா 9ம் நாளில் ஜூலை 14ல் மாவிளக்கு ரத உற்ஸவம், மறுநாள் 10 ம் நாள் ஜூலை 15ல் அக்னிசட்டி திருவிழா நடக்கிறது. ஏற்பாடுகளை மண்டகபடிதாரர்கள் மற்றும் கோயில் நிர்வாகத்தினர் செய்து வருகின்றனர்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
புதுச்சத்திரம்: திருச்சோபுரம் திருச்சோபுரநாதர் கோவிலில், சுவாமி சிலை மீது சூரிய ஒளிபடும் அதிசய ... மேலும்
 
temple news
பெ.நா.பாளையம்: பெரியநாயக்கன்பாளையம் பாலமலை வழியாக மேல்முடி ரங்கநாதர் கோயில் செல்ல விரும்பிய, 500 ... மேலும்
 
temple news
சென்னை: சாய்பாதானந்தா திரைப்படம் குரு பக்தியின் உச்சம் என, திரைப்பட கலைஞர்கள் பாராட்டு ... மேலும்
 
temple news
திருவண்ணாமலை: திருவண்ணாமலை மாடவீதி பகுதியில் உள்ள பூதநாராயண பெருமாள் கோவிலில் மத்யாஷ்டமியை ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: புரட்டாசி மாத திருவாதிரை திருமஞ்சனத்தையொட்டி, காஞ்சிபுரம் செவிலிமேடு ராமானுஜர் நேற்று, ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar