Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news ஸ்ரீகாளஹஸ்தி சிவன் கோயிலில் ... கோயில் விழா நடத்துவதில் பிரச்னை; ஆரியநல்லூரில் போலீஸ் குவிப்பு கோயில் விழா நடத்துவதில் பிரச்னை; ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
ஆனி பிரதோஷம், அமாவாசை; சதுரகிரி செல்ல 4 நாட்கள் பக்தர்களுக்கு அனுமதி
எழுத்தின் அளவு:
ஆனி பிரதோஷம், அமாவாசை; சதுரகிரி செல்ல 4 நாட்கள் பக்தர்களுக்கு அனுமதி

பதிவு செய்த நாள்

10 ஜூலை
2026
11:07

விருதுநகர்; ஆனி மாத பிரதோஷம், அமாவாசையை முன்னிட்டு சதுரகிரி சுந்தர மகாலிங்கம் கோயிலுக்கு செல்ல ஜூலை 12ம் தேதி முதல் ஜூலை15ம் தேதி வரை 4 நாட்களுக்கு பக்தர்களுக்கு அனுமதியளிக்கப்பட்டுள்ளது.


பூலோக கயிலை என பக்தர்களால் கருதி போற்றப்படும் சதுரகிரி மலை தமிழகத்தின் பிரசித்தி பெற்ற சிவஸ்தலங்களில் மலைவாச சிவஸ்தலமாக, தமிழகத்தில் அதிக உயரத்தில் அமைந்துள்ள ஆன்மிக ஸ்தலமாக விளங்கி வருகிறது. புராணகாலங்களில் வாழ்ந்த பிரசித்தி பெற்ற சித்தர்கள் பலர் வாழ்ந்து அடைக்கலமான மலை என்பதால் சித்தர்மலை என்றும், பல்வேறு மூலிகைகள் நிறைந்த புனித மலை என்பதால் மேகசஞ்சீவி மலை எனவும் பக்தர்களால் போற்றப்படுகிறது. புனித மலையாகவும் கருதப்படுகிறது. இது ஆன்மிக ஸ்தலம் என்பதை தவிர தமிழகத்தில் அதிக மூலிகைகளை உள்ளடக்கிய முதல் மூலிகை வனமாகவும், சாம்பல்நிற அணில் சரணாலயம் என்ற மற்ற இரு வேறு வகைகளிலும் பிரசித்தி பெற்றது. சிறப்பு மிக்க இத்தலத்தில் ஆனி அமாவாசையை முன்னிட்டு வரும் 12ம் தேதி முதல் 15ம் தேதி வரை நான்கு நாட்கள் பக்தர்கள் மலையேறி தரிசனம் செய்ய வனத்துறை, கோவில் நிர்வாகம், அனுமதி அளித்துள்ளது. பக்தர்கள் காலை 6 மணி முதல் மதியம் 12 மணி வரை மலையேற அனுமதிக்கப்படுவார்கள்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
மேட்டுப்பாளையம்;  காரமடை அரங்கநாதர் கோவிலில், ஆனி மாத கிருஷ்ண பட்ச ஏகாதசி வைபவம் நடந்தது.காரமடை ... மேலும்
 
temple news
 நெல்லிக்குப்பம்:  பூலோகநாதர் கோவிலில், கிருத்திகையை முன்னிட்டு, சுப்ரமணிய சுவாமிக்கு சிறப்பு ... மேலும்
 
temple news
திருப்புல்லாணி; திருப்புல்லாணி அருகே சேதுக்கரை ஊராட்சிக்குட்பட்ட பஞ்சந்தாங்கியில் இன்று ... மேலும்
 
temple news
கோவை; ஆனி மாதம் ஏகாதசி திதியை முன்னிட்டு கோவை கொடிசியா திருப்பதி வெங்கடாஜலபதி கோவிலில் மூலவர் மற்றும் ... மேலும்
 
temple news
பேரூர்; பேரூர் பட்டீஸ்வரர் கோவிலில், திருவாவடுதுறை ஆதினம் ஸ்ரீலஸ்ரீ அம்பலவாண தேசிய பரமாச்சாரிய ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar