Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news கோவை புதூர் வேணுகோபால பெருமாள் ... திருப்புத்தூர் அருகே 13ம் நூற்றாண்டு கல்வெட்டு கண்டுபிடிப்பு திருப்புத்தூர் அருகே 13ம் நூற்றாண்டு ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
கீழவளவு பஞ்சபாண்டவர் மலையில் காயகல்ப பயிற்சி
பகிர்க copied
எழுத்தின் அளவு:
கீழவளவு பஞ்சபாண்டவர் மலையில் காயகல்ப பயிற்சி

பதிவு செய்த நாள்

11 ஜூலை
2026
11:07

மேலூர்: கீழவளவு பஞ்சபாண்டவர் மலையில் அறிவு திருக்கோயில் அறக்கட்டளை மற்றும் திருப்பத்தூர் மனவள கலை சார்பில் மக்களுக்கு காயகல்ப பயிற்சி அளித்தனர். மன்றத்தின் நிர்வாகி டாக்டர் சுகுமார், பேராசிரியர்கள் சுப்பிரமணி ஜீவா, இளங்கோ உள்ளிட்டோர் உடல் நலம், மனநலம், ஆன்ம நலம் பற்றி வாழ்வியல் நெறிமுறை கருத்துக்களை மக்களுக்கு செயல்முறை மூலம் பயிற்சி அளித்தனர். பயிற்சியில் கலந்து கொண்ட நூற்றுக்கும் மேற்பட்ட மக்களுக்கு சான்றிதழ் வழங்கப்பட்டது. இந் நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை கீழவளவு சமூக ஆர்வலர் செந்தில் குமார், பாலன் பாலாஜி செய்திருந்தனர்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
மதுரை: மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயிலில் நவராத்திரி விழாவின் நான்காம் நாள் விழாவில் அம்மன் ... மேலும்
 
temple news
விழுப்புரம்: லட்சுமி நரசிம்மர் கோவில் நவராத்திரி உற்சவத்தில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.விழுப்புரம் ... மேலும்
 
temple news
திருப்போரூர்: செம்பாக்கம் ஸ்ரீ பாலா திரிபுர சுந்தரி அம்மன் கோவிலில் வாராகி நவராத்திரி விழாவையொட்டி, ... மேலும்
 
temple news
உத்தமபாளையம்: உத்தமபாளையம் காளாத்தீஸ்வரர் உடனுறை ஞானாம்பிகை கோயிலில் தினமும் நடக்கும் நான்கு கால ... மேலும்
 
temple news
திருமலை: திருமலையில் நடைபெறும் ஸ்ரீவாரி நவராத்திரி பிரம்மோற்சவத்தின் மூன்றாம் நாளான புதன்கிழமை காலை, ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar