Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news கைலாசம்பட்டி காளியம்மன் கோவில் ... தஞ்சை பெரிய கோயிலில் பெருவுடையாருக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை தஞ்சை பெரிய கோயிலில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
எல்லை காளியம்மன் கோவில் கும்பாபிஷேகம்: பக்தர்கள் தரிசனம்
பகிர்க copied
எழுத்தின் அளவு:
எல்லை காளியம்மன் கோவில் கும்பாபிஷேகம்: பக்தர்கள் தரிசனம்

பதிவு செய்த நாள்

13 ஜூலை
2026
10:07

கடலுார்: எல்லை காளியம்மன் கோவில் கும்பாபிஷேகத்தில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.


கடலுார், பழைய வண்டிப்பாளையம், எல்லைகாளி அம்மன் கோவில் கும்பாபிஷேக விழாவை முன்னிட்டு கடந்த 10ம் தேதி தேவதா அனுக்ஞை, எஜமானார் சங்கல்பம், கணபதி ேஹாமம், லட்சுமி ேஹாமம், நவக்கிரக ேஹாமம், வாஸ்து சாந்தி, பிரவேச பலி, அங்குரார்ப்பணம், ரக்‌ஷாபந்தனம், முதல் கால யாக சாலை பூஜை நடந்தது. நேற்று முன்தினம் இரண்டாம் கால யாக சாலை பூஜை, மூன்றாம் கால யாக சாலை பூஜை, சகஸ்ரநாம அர்ச்சனை நடந்தது. நேற்று காலை நான்காம் கால யாக சாலை பூஜை, நாடி சந்தானம், தத்துவார்ச்சனை நடந்தது. தொடர்ந்து, மேள தாளங்கள் முழங்க கடம் புறப்பாடாகி கோபுரத்திற்கு புனித நீர் ஊற்றி கும்பாபிஷேகம் நடந்தது. இதில், ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். ஏற்பாடுகளை கும்பாபிஷேக குழுவினர், உபயதாரர்கள், இளைஞர்கள், பொதுமக்கள் செய்திருந்தனர். இக்கோவிலில் வரும் 24ம் தேதி செடல் உற்சவம் நடக்கிறது.


பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
சென்னை: சாய்பாதானந்தா திரைப்படம் குரு பக்தியின் உச்சம் என, திரைப்பட கலைஞர்கள் பாராட்டு ... மேலும்
 
temple news
திருநள்ளாறு: காரைக்கால் திருநள்ளாறு கோவிலில் புரட்டாசி சனியை முன்னிட்டு இன்று ஏராளமான பக்தர்கள் ... மேலும்
 
temple news
திருக்கோவிலூர்: திருக்கோவிலூர் உலகளந்த பெருமாள் கோவிலில் புரட்டாசி மூன்றாவது சனிக்கிழமையை ... மேலும்
 
temple news
காரைக்கால்: காரைக்கால் நித்ய கல்யாண பெருமாள் கோவிலில் புரட்டாசி முன்னிட்டு இன்று முத்தங்கி சிறப்பு ... மேலும்
 
temple news
மதுரை : மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் அதிகாலை முதல் ஏராளமான பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar