Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news ஆனி அமாவாசை : ராமேஸ்வரம் அக்னி கடலில் ... நாகமுத்துமாரியம்மன் கோவிலில் 43ம் ஆண்டு செடல் திருவிழா நாகமுத்துமாரியம்மன் கோவிலில் 43ம் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
சுயம்பு காளி அம்மன் கோவிலில் 17ல் ஆடி திருவிழா துவக்கம்
பகிர்க copied
எழுத்தின் அளவு:
சுயம்பு காளி அம்மன் கோவிலில் 17ல் ஆடி திருவிழா துவக்கம்

பதிவு செய்த நாள்

14 ஜூலை
2026
10:07

ஹலசூரு: ஹலசூரு சுயம்பு காளி அம்மன் கோவிலில், வரும் 17ம் தேதி ஆடி திருவிழா துவங்குகிறது. பெங்களூரின் ஹலசூரு மார்க்கெட் காளி அம்மன் கோவில் தெருவில், சுயம்பு காளி அம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலில் ஆடி திருவிழா வரும் 17ம் தேதி துவங்குகிறது.

அன்று மதியம் 12:30 மணிக்கு பக்தர்களுக்கு காப்பு கட்டப்படுகிறது. அதனை தொடர்ந்து அன்னதானம் வழங்கப்படுகிறது. வரும் 26ம் தேதி மதியம் 1:00 மணிக்கு கும்ப பூஜை; கூழ் ஊற்றுதல். இரவு 7:00 மணிக்கு பச்சை கரக ஊர்வலம் நடக்கிறது. ஆகஸ்ட் 2ம் தேதி காலை 9:00 மணிக்கு, சுயம்பு காளி அம்மன் வீற்றிருக்கும் தேர் பவனி; மதியம் 3:00 மணிக்கு வனபோஜனம் நடக்கிறது.

திருவிழாவின் சிகர நிகழ்ச்சியான ஆகஸ்ட் 9ம் தேதி காலை 8:00 மணிக்கு, மஹா அபிஷேகம்; அலங்காரம்; ஆராதனை நடக்கும். மஹா அபிஷேகத்தில் பங்கேற்க பூஜை கட்டணம், 300 ரூபாய். பால், தயிர், இதர அபிஷேக பொருட்களை கோவிலில் கொடுக்கலாம். திருவிழாவில் பக்தர்கள் திரளாக பங்கேற்று அம்மனின் அருளை பெற்று செல்லுமாறு ப.பார்த்திபன், ப.சந்தானம் அழைப்பு விடுத்துள்ளனர்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருப்பதி;  அனந்த பத்மநாப விரதத்தையொட்டி, இன்று வெள்ளிக்கிழமை காலை திருமலையில் உள்ள சுவாமி ... மேலும்
 
temple news
 காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் அடுத்த ஓரிக்கை மணிமண்டபத்தில் உலக நலன் மற்றும் ஆன்மிக செழிப்பு வேண்டி, ... மேலும்
 
temple news
ராமேஸ்வரம்: இலங்கை தலைமன்னாரில் இருந்து கடலில் உள்ள ராமர் பாலத்தை சுற்றுலா படகில் கண்டு தரிசிக்க ... மேலும்
 
temple news
பொள்ளாச்சி: பொள்ளாச்சி சுப்ரமணிய சுவாமி கோவிலில், வளர்பிறை சதுர்த்தசி திதியையொட்டி நடராஜருக்கு ... மேலும்
 
temple news
மயிலாடுதுறை: புகழ் பெற்ற வைத்தீஸ்வரன் கோயில் வைத்தியநாத சுவாமி கோவிலுக்கு, 23 ஆண்டுகளுக்குப் பிறகு ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar