Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news பவானியம்மன் கோவிலில் திரண்ட ... மகா வாராஹி அம்மன் கோயிலில் பால்குட ஊர்வலம் மகா வாராஹி அம்மன் கோயிலில் பால்குட ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
பந்தலுார் முருகன் கோயிலில் மண்டல பூஜை நிறைவு :சங்காபிஷேக பூஜை
பகிர்க copied
எழுத்தின் அளவு:
பந்தலுார் முருகன் கோயிலில் மண்டல பூஜை நிறைவு :சங்காபிஷேக பூஜை

பதிவு செய்த நாள்

17 ஜூலை
2026
05:07

பந்தலுார்: பந்தலுார் ஸ்ரீ முருகன் கோவில் மண்டல பூஜை நிறைவு நாளில் சங்காபிஷேக பூஜை நடந்தது.


பந்தலுார் ஸ்ரீ முருகன் கோவில் அறக்கட்டளை சார்பில், கோவில் கும்பாபிஷேகம் நடத்தப்பட்டது. தொடர்ந்து, 48 நாட்கள் மண்டல பூஜை நடைபெற்ற நிலையில் நிறைவு விழா நடந்தது. காலை, 6:00 மணிக்கு கணபதி ஹோமம், லட்சுமி சுப்ரமணியர் ஹோமம், சகல தேவதா ஹோமம் நடத்தப்பட்டு சங்காபிஷேக பூஜை நடந்தது. மேலும், ஓமம் வேதிகா பூஜை நடத்தப்பட்டு, ஸ்ரீ முருக பெருமானுக்கு மகா சங்காபிஷேகம் நடத்தி சிறப்பு அலங்காரத்துடன் தீபாராதனை மற்றும் பூஜைகள் செய்யப்பட்டது. பூஜைகளை கோவில் அர்ச்சகர் ரமேஷ் குருக்கள் தலைமையிலான குழுவினர் செய்திருந்தனர். பூஜையில் பந்தலுார் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த திரளான பக்தர்கள் பங்கேற்றனர், தொடர்ந்து அன்னதானம் வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை, தலைவர் ஹரிராமன், செயலாளர் மோகன்ராஜ், பொருளாளர் சிவராஜ் உட்பட பலர் செய்திருந்தனர்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
நவராத்திரி ஐந்தாம் நாளில் (பஞ்சமி திதி) அம்பிகையை மோகினி (வைஷ்ணவி) அலங்காரத்தில் வழிபடுவது ... மேலும்
 
temple news
திருமலை, திருமலை திருப்பதியில் நடைபெற்று வரும் ஸ்ரீ வெங்கடேஸ்வர சுவாமியின் நவராத்திரி ... மேலும்
 
temple news
கொல்கத்தா, மேற்கு வங்கத்தில் துர்கா பூஜை கொண்டாட்டங்கள் கோலாகலமாகத் தொடங்கியுள்ளன. பஞ்சமி நாளை ... மேலும்
 
temple news
சென்னை: வடபழனி முருகன் கோவிலில், நவராத்திரி சக்தி கொலுவின் நான்காம் நாளான நேற்று, அபிராமி ... மேலும்
 
temple news
மைசூரு: மைசூரு தசரா விழாவின் நிறைவு நிகழ்ச்சியான ஜம்பு சவாரியில், இந்த ஆண்டு 750 கிலோ எடையுள்ள தங்க ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar