Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news ஆதிகோரக்கநாதர் கோயிலில் சுபாஷினி ... பழநி முருகன் கோயிலில் இரண்டு மணி நேரம் காத்திருந்து பக்தர்கள் தரிசனம் பழநி முருகன் கோயிலில் இரண்டு மணி ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
தட்சிணாயன புண்ணியகாலம்: நிளா நதியில் சங்கர விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் புனித நீராடல்
பகிர்க copied
எழுத்தின் அளவு:
தட்சிணாயன புண்ணியகாலம்: நிளா நதியில் சங்கர விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் புனித நீராடல்

பதிவு செய்த நாள்

20 ஜூலை
2026
10:07

பாலக்காடு: ​ஸ்ரீ காஞ்சி காமகோடி பீடாதிபதி ஜகத்குரு ஸ்ரீ ஸ்ரீ ஸ்ரீ சங்கர விஜயேந்திர சரஸ்வதி சங்கராச்சாரிய சுவாமிகள், தட்சிணாயன புண்ணியகாலத்தை முன்னிட்டு நிளா நதியில் புனித நீராடினார்.


கேரள மாநிலம் பாலக்காட்டில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வரும் ​ஸ்ரீ காஞ்சி காமகோடி பீடாதிபதி ஜகத்குரு ஸ்ரீ ஸ்ரீ ஸ்ரீ சங்கர விஜயேந்திர சரஸ்வதி சங்கராச்சாரிய சுவாமிகள், புண்ணியகாலத்தின் ஒரு பகுதியாக, நிளா நதிக்கரையில் விசேஷ பூஜைகள், பிரார்த்தனைகள் மற்றும் அர்ச்சனைகளைச் செய்தார். தொடர்ந்து நதிக்கரையில் மங்களகரமான ஆராத்தியுடன் வழிபாடுகள் நிறைவுபெற்றன. ​இயற்கை பாதுகாப்பு வலியுறுத்தல் இந்த நிகழ்வின் போது, சுற்றுச்சூழல் பாதுகாப்பின் அவசியத்தை வலியுறுத்தும் வகையில், நதிக்கரையில் அரசு மற்றும் வேப்ப மரக் கன்றுகளை சுவாமிகள் நட்டு வைத்தார். இயற்கையைப் பாதுகாப்பதும், நதிகளின் புனிதத்தன்மையையும் தூய்மையையும் காப்பதும் ஒவ்வொருவரின் கடமை என்பதை அவர் தனது அருளுரையில் நினைவூட்டினார்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
நவராத்திரி ஐந்தாம் நாளில் (பஞ்சமி திதி) அம்பிகையை மோகினி (வைஷ்ணவி) அலங்காரத்தில் வழிபடுவது ... மேலும்
 
temple news
திருமலை, திருமலை திருப்பதியில் நடைபெற்று வரும் ஸ்ரீ வெங்கடேஸ்வர சுவாமியின் நவராத்திரி ... மேலும்
 
temple news
கொல்கத்தா, மேற்கு வங்கத்தில் துர்கா பூஜை கொண்டாட்டங்கள் கோலாகலமாகத் தொடங்கியுள்ளன. பஞ்சமி நாளை ... மேலும்
 
temple news
சென்னை: வடபழனி முருகன் கோவிலில், நவராத்திரி சக்தி கொலுவின் நான்காம் நாளான நேற்று, அபிராமி ... மேலும்
 
temple news
மைசூரு: மைசூரு தசரா விழாவின் நிறைவு நிகழ்ச்சியான ஜம்பு சவாரியில், இந்த ஆண்டு 750 கிலோ எடையுள்ள தங்க ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar