Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news காஞ்சிபுரம் காமாட்சியம்மன் ... பண்ருட்டி பச்சைவாழியம்மன் கோவிலில் தீமிதி திருவிழா பண்ருட்டி பச்சைவாழியம்மன் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
கோவிந்தவாடி திரவுபதியம்மன் கோவிலில் துரியோதனன் படுகளம்
பகிர்க copied
எழுத்தின் அளவு:
 கோவிந்தவாடி திரவுபதியம்மன் கோவிலில் துரியோதனன் படுகளம்

பதிவு செய்த நாள்

20 ஜூலை
2026
11:07

 காஞ்சிபுரம்: கோவிந்தவாடி திரவுபதியம்மன் கோவிலில், துரியோதனன் படுகளம் மற்றும் தீமிதி திருவிழா நேற்று கோலாகலமாக நடந்தது.


காஞ்சிபுரம் அடுத்த, கோவிந்தவாடி கிராமத்தில், திரவுபதியம்மன் கோவில் உள்ளது. இங்கு, அக்னி வசந்த பெருவிழா, 1ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. நேற்று காலை, 8:00 மணி அளவில், துரியோதனன் படுகளம் என்கிற தலைப்பில் சென்னை ஈஞ்சம்பாக்கம் பகுதியைச் சேர்ந்த லதா என்பவர் மகாபாரத சொற்பொழிவு ஆற்றினார். இதையடுத்து, துரியோதனன் படுகள நிகழ்ச்சி நடந்தது. இந்த நிகழ்வில், பீமனின் கதாயுதத்தால், துரியோதனனின் தொடையை பிளந்து, வீழ்த்தப்பட்டார். இதையறிந்த காந்தாரி, துரியோதனன் இறந்த இடத்தில் ஒப்பாரி பாடலை பாடி, தன் புத்திர சோகத்தை வெளிப்படுத்தினார். தொடர்ந்து, கிராமத்து இளைஞர்கள் துரியோதனுக்கு பெரிய அளவில் மலர் வளையம் வைத்து வழிபாடு செய்தனர். தீமிதி திருவிழாவிற்கு பூ குழி தீ வைக்கப்பட்டது. மாலை, தீமிதி திருவிழாவில் காப்பு கட்டிய பக்தர்கள் தீ மிதித்து தங்களின் நேர்த்தி கடனை செலுத்தினர். இன்று காலை தர்மர் பட்டாபிஷேக விழாவும், இரவு நாடகமும் நடைபெற உள்ளன.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
காஞ்சிபுரம்: மஹாளய பட்ச காலத்தில், துறவறம் பூண்ட சந்நியாசிகள், ரிஷிகள் மற்றும் குருமார்களின் ஆன்மா ... மேலும்
 
temple news
மதுரை : மதுரை மாவட்டம் சதுரகிரி மலை சுந்தரமகாலிங்கம் சுவாமி கோயில் மகாளய அமாவாசை விழாவை முன்னிட்டு ... மேலும்
 
temple news
திருப்பதி: திருப்பதியில் நவராத்திரி பிரமோற்சவம் வரும் 12ம் தேதி தொடங்க உள்ள நிலையில் 6 நாட்களுக்கு ... மேலும்
 
temple news
மதுரை: கள்ளழகர் திருக்கோயிலில் பெயர்ப்பலகையில் இருந்து தமிழ் மொழி எவ்விதத்திலும் நீக்கப்படவில்லை. ... மேலும்
 
temple news
புதுடில்லி: 25 ஆண்டுகால மக்கள் சேவை நிறைவு பெற்றதையொட்டி, டில்லியில் விநாயகர் கோவிலில் மோடி வழிபாடு ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar