Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news பரமக்குடி ஐயப்பன் கோயிலில் உத்திர ... பச்சைவாழி அம்மன் கோவிலில் ரசீது இல்லாமல் கட்டணம் வசூல் பக்தர்கள் குற்றச்சாட்டு பச்சைவாழி அம்மன் கோவிலில் ரசீது ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
பொள்ளாச்சி சுப்ரமணிய சுவாமி கோவிலில் ஏகாதச ருத்ர ஜெப ஹோமம்
பகிர்க copied
எழுத்தின் அளவு:
பொள்ளாச்சி சுப்ரமணிய சுவாமி கோவிலில் ஏகாதச ருத்ர ஜெப ஹோமம்

பதிவு செய்த நாள்

20 ஜூலை
2026
04:07

பொள்ளாச்சி: பொள்ளாச்சி சுப்ரமணிய சுவாமி கோவிலில், உலக நலன் வேண்டி, ஏகாதச ருத்ர ஜெப ஹோமம் நடந்தது.


பொள்ளாச்சி சுப்ரமணிய சுவாமி கோவிலில், உலக நலன் வேண்டியும், மழை வேண்டியும், ஏகாதச ருத்ர ஜெப ஹோமம் இன்று நடந்தது. காலை, 7:00 மணிக்கு துவங்கி மதியம், 12:00 மணி வரை நடந்தது. பூர்ணாஹுதி உள்ளிட்ட சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. தொடர்ந்து, சுந்தரேஸ்வர பெருமானுக்கு சிறப்பு அலங்காரம் உள்ளிட்ட சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. திரளான பக்தர்கள் பங்கேற்றனர். உலகம் நலம் பெற வேண்டும்; மழை பொழிவு கிடைத்து நீர் நிலைகள் நிரம்ப வேண்டும்; விவசாயம் செழிக்க வேண்டும் என்பதற்காக ேஹாமம் நடைபெற்றதாக கோவில் நிர்வாகத்தினர் தெரிவித்தனர்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
சென்னை: சென்னை, மணலி புதுநகரில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற அய்யா வைகுண்ட தர்மபதியில், ஆண்டுதோறும் ... மேலும்
 
temple news
திருப்பரங்குன்றம்: திருப்பரங்குன்றத்தில் அக்.,9ல் மலை மேல் குமாரருக்கு (சுப்பிரமணிய சுவாமிக்கு) வேல் ... மேலும்
 
temple news
மதுரை: மதுரை மீனாட்சி அம்மன் கோயில் கும்பாபிஷேகம் செப்டம்பர் 17ம் தேதி நடந்த நிலையில், இன்றுடன் மண்டல ... மேலும்
 
temple news
ஆறுபடை வீடுகளில் ஆறாவதாக விளங்கும் சோலைமலை முருகப்பெருமானின் வேல்வழிபாடு செய்யப்பட்ட தலமாக ... மேலும்
 
temple news
பிளைதுபாய் விமானி கேப்டன் ஸ்மித் மச்சாருடன் பிரதமர் மோடி பேசிய வீடியோ வெளியிடப்பட்டுள்ளது.  ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar