Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news பச்சைவாழி அம்மன் கோவிலில் ரசீது ... தஞ்சாவூர் பெரியகோவிலில் வெண்ணெய் காப்பு அலங்காரத்தில் வாராஹி அருள்பாலிப்பு தஞ்சாவூர் பெரியகோவிலில் வெண்ணெய் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
காஞ்சி ஏகாம்பரநாதர் கோவிலில் குடிநீர் சுத்திகரிப்பு இயந்திரத்தை சீரமைக்க பக்தர்கள் வலியுறுத்தல்
பகிர்க copied
எழுத்தின் அளவு:
காஞ்சி ஏகாம்பரநாதர் கோவிலில் குடிநீர் சுத்திகரிப்பு இயந்திரத்தை சீரமைக்க பக்தர்கள் வலியுறுத்தல்

பதிவு செய்த நாள்

20 ஜூலை
2026
04:07

காஞ்சிபுரம்; காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோவிலில் பராமரிப்பின்றி பாசி படிந்துள்ள குடிநீர் சுத்திகரிப்பு இயந்திரத்தை சீரமைத்து, சுகாதாரமான குடிநீர் வழங்க வேண்டும் என பக்தர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.


காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோவிலுக்கு உள்ளூர் மட்டுமின்றி, வெளியூர், வெளி மாநிலங்களில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் தினமும் வந்து செல்கின்றனர். கோவிலுக்கு வரும் பக்தர்களின் வசதிக்காக கோவில் வளாகத்தில் குடிநீர் சுத்திகரிப்பு இயந்திரம் அமைக்கப்பட்டது. இந்த இயந்திரத்தின் புளோமீட்டர் குழாய்களில், பச்சை நிறத்திலான பாசி மற்றும் படிமங்கள் அதிகளவில் தேங்கியுள்ளன. இயந்திரத்தின் இத்தகைய மோசமான நிலை, நீர் சுத்திகரிப்பின் தரத்தைப் பெரிதும் கேள்விக்குள்ளாக்குவதுடன், பக்தர்களின் உடல்நலத்திற்கு அச்சுறுத்தலாகவும் மாறியுள்ளது. ​நீண்ட நாட்களாகச் சரி செய்யப்படாமல் இருக்கும் இந்த இயந்திரத்திலுள்ள படிமங்கள், தண்ணீர் சுத்திகரிக்கப்படாமல் மாசுபடுவதற்கு வழி வகுக்கின்றன. எனவே, கோவில் நிர்வாகம் உடனடியாகத் தலையிட்டு, இந்த குடிநீர் சுத்திகரிப்பு இயந்திரத்தைச் சுத்தப்படுத்தி, பக்தர்களுக்கு பாதுகாப்பான குடிநீர் கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும் என, பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
மதுரை:"இளைஞர்கள் சக்தி என்பது இந்தியாவிற்கு ஒரு வரமாக இருக்கிறது" என்று காஞ்சி காமகோடி பீடாதிபதி ... மேலும்
 
temple news
குஜராத்; நாட்டின் பெருமைக்குரிய துணிச்சலான விமானி சுமித் மச்சார் முழு ஆரோக்கியத்துடனும் நீண்ட ... மேலும்
 
temple news
மதுரை: மதுரை மீனாட்சியம்மன் கோவிலில் நவராத்திரி விழா வரும் 11ம் தேதி தொடங்கி 20 ம் தேதி வரை நடைபெற உள்ளது ... மேலும்
 
temple news
சாணார்பட்டி; சாணார்பட்டி அருகே கம்பிளியம்பட்டி வரசித்தி வாராகி அம்மன் கோவிலில் மழை வேண்டி நடந்த ... மேலும்
 
temple news
மதுரை; பூஜ்ய ஸ்ரீ சங்கர விஜயேந்திர சரஸ்வதி சங்கராச்சாரிய சுவாமிகள், மதுரைக்கு அருகிலுள்ள புனிதமான ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar