Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news மானாமதுரை வீர அழகர் கோயில் ஆடி ... வனபத்ரகாளியம்மன் கோவிலில் பிரசாத விற்பனை கடை அடைப்பு வனபத்ரகாளியம்மன் கோவிலில் பிரசாத ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
திருப்பூரில் ஸ்ரீசங்கர விஜயேந்திர ஸரஸ்வதி சுவாமிகள் பக்தர்களுக்கு அருளாசி
பகிர்க copied
எழுத்தின் அளவு:
திருப்பூரில் ஸ்ரீசங்கர விஜயேந்திர ஸரஸ்வதி சுவாமிகள் பக்தர்களுக்கு அருளாசி

பதிவு செய்த நாள்

21 ஜூலை
2026
01:07

 திருப்பூர்: -தொழில் வளம் பெருகி, பாரத புண்ணிய பூமி வளம்பெற வேண்டும்; மக்கள் நலம் பெற வேண்டுமென, ஸ்ரீசங்கர விஜயேந்திர ஸரஸ்வதி சுவாமிகள், திருப்பூரில் அருளாசி வழங்கினார். 


ஸ்ரீகாஞ்சி காமகோடி பீடத்தின், 70வது ஜகத்குரு, ஸ்ரீசங்கர விஜயேந்திர சரஸ்வதி சங்கராச்சாரிய சுவாமிகள், திருப்பூருக்கு நேற்று முன்தினம் விஜயம் செய்தார். காட்டுவளவு ஸ்ரீகாமாட்சியம்மன் கோவிலில் தங்கி, பக்தர்களுக்கு அருளாசி வழங்கி வருகிறார். திருப்பூர் வந்த சுவாமிகளை,  திருப்பூர் கிளை ஸ்ரீகாஞ்சி காமகோடி மடத்தின் நிர்வாகிகள், ஸ்ரீகாமாட்சியம்மன் கோவில் நிர்வாகிகள், பூர்ண கும்பமரியாதையுடன் வரவேற்றனர். இன்று அதிகாலை கோ பூஜை செய்த சுவாமிகள், ஸ்ரீகாமாட்சியம்மனை வழிபட்டார். தொடர்ந்து, பக்தர்களுக்கு அருளாசி வழங்கினார். தொடர்ந்து, காலை, 9:30 முதல், 12:00 வரை, வேத பாராயணம் நடந்தது. ஸ்ரீ லலிதா ஸஹஸ்ரநாம மற்றும் ஸ்ரீ விஷ்ணு ஸஹஸ்ரநாம பாராயணம் நடந்தது.  திருப்பூர் தொழில் துறையினர் ஆசி பெற்றனர். தொழில் வளம் பெருகி, திருப்பூர் மட்டுமல்லாது, தமிழகமும், பாரத பூமியும் வளம்பெற வேண்டும், மக்கள் நலன் பெற வேண்டுமென, சுவாமிகள் அருளாசி வழங்கினார்.


பெங்களூரு ஸ்ரீஸ்ரீகுருகுல மஹா வேத பாடசாலை முதல்வர் சுந்தரமூர்த்தி சிவம் மற்றும் வேதபாடசாலை மாணவர்கள்,  கொங்கேழு சிவாலயங்களின் பிரசாதங்களை சுவாமிகளுக்கு வழங்கி, அருளாசி பெற்றனர். பக்தர்களுக்கு, தாழம்பூ குங்குமம், லட்டு பிரசாதம் மற்றும் அன்னபிரசாதம் வழங்கப்பட்டது;. ‘சிவ பஞ்சாக்ஷர நக்ஷத்ர மாலாஸ்தோத்ரம்’ என்ற புத்தகம், ‘ஸ்ரீஜெயேந்திர சரஸ்வதி சுவாமிகளின் பொன்மொழிகள்’ என்ற சிறிய புத்தகம் மற்றும் காஞ்சி காமாட்சி அம்மன் திருவுருவப்படம், ஐந்துமுக ருத்ராட்ஷம் ஆகியவை, பக்தர்களுக்கு வழங்கப்பட்டது.  

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
வடலூர்: வடலூர் சத்திய ஞான சபையில் இன்று நடந்த மாதந்திர ஜோதி தரிசனத்தை காண பக்தர்கள் ... மேலும்
 
temple news
சென்னை; திருவொற்றியூரில் அமைந்துள்ள அருள்மிகு ஆதிபுரீஸ்வரர்  தியாகராஜ சுவாமி – வடிவுடையம்மன் ... மேலும்
 
temple news
சென்னை: “வேதமே தர்மத்தின் வேர்; தர்மத்தை காப்பதன் வாயிலாக தேசத்தை காக்க முடியும்,” என, காஞ்சி சங்கர ... மேலும்
 
temple news
விருத்தாசலம்: விருத்தாசலம் மணிமுக்தாற்றில் சுந்தரமூர்த்தி சுவாமிகள் 12 ஆயிரம் பொற்காசுகள் இடும் ஐதீக ... மேலும்
 
temple news
உத்தரகோசமங்கை: உத்தரகோசமங்கை மங்களநாதர் சுவாமி கோயிலில் வேள்வி மண்டபத்தில் ருத்ர ஹோமம் நடந்ததுருத்ர ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar