Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news வனபத்ரகாளியம்மன் கோவிலில் பிரசாத ... பொருவளூர் ஆதி முத்து மாரியம்மன் கோவிலில் 108 பால் குடம் ஊர்வலம் பொருவளூர் ஆதி முத்து மாரியம்மன் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
கோவில் திருப்பணி ஆலோசனை கூட்டம்
பகிர்க copied
எழுத்தின் அளவு:
கோவில் திருப்பணி ஆலோசனை கூட்டம்

பதிவு செய்த நாள்

21 ஜூலை
2026
01:07

புதுச்சேரி: வாதானுார் மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோவிலில் திருப்பணி தொடர்பான ஆலோசனை கூட்டம் அமைச்சர் நமச்சிவாயம் தலைமையில் நடந்தது.

மண்ணாடிப்பட்டு தொகுதி வாதானுாரில் மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோவில் அமைந்துள்ளது. இக்கோவிலில், கும்பாபி ேஷக திருப்பணி மேற் கொள்வது தொடர்பான ஆலோசனைக் கூட்டம் நடந்தது.

கூட்டத்திற்கு, அமைச்சர் நமச்சிவாயம் தலைமை தாங்கினார். அதில், கோவில் திருப்பணிகளை சிறப்பாக மேற்கொள்ளும் வகையில், கோவில் கமிட்டி தலைவராக மவுலிஸ்வரன் ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டார்.

இதையடுத்து, புதிதாக தேர்வு செய்யப்பட்ட கோவில் கமிட்டி தலைவரு க்கு அமைச்சர் வாழ்த்து தெரிவித்ததுடன், திருப்பணிகள் சிறப்பாக நடக்க மக்கள் அனைவரும் ஒத்துழைப்பு அளிக்க வேண்டுமென கேட்டுக் கொண்டார். கூட்டத்தில், திரளான பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
காரைக்கால்: திருநள்ளாறு சனீஸ்வரன் கோவிலில் ஜப்பான் சிவ ஆதீனம் தலைமையில் 60-க்கும் மேற்பட்ட பக்தர்கள் ... மேலும்
 
temple news
காளஹஸ்தி; திருப்பதி மாவட்டம், காளஹஸ்தி சிவன் கோயிலில் கடந்த 2ம் தேதி முதல் ஐந்து நாட்கள் நடைபெற்று வந்த ... மேலும்
 
temple news
ஊத்துக்கோட்டை: சுருட்டப்பள்ளி பள்ளிகொண்டீஸ்வர சுவாமி கோவிலில், மழை வேண்டி வருண யாகம், வருண ஜபம் ... மேலும்
 
temple news
திருவண்ணாமலை: திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோயிலில் கருவறை அபிஷேகத்தில் கலந்துகொள்ளும் ... மேலும்
 
temple news
கோவை ;  புரட்டாசி மாத ஏகாதசி முன்னிட்டு காரமடை அரங்கநாத சுவாமி கோவிலில் ஸ்ரீதேவி பூதேவி சமேத ஸ்ரீ ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar