Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news திருவாடானை ஆதிரெத்தினேஸ்வரர் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
ராமநாதபுரம் கோதண்ட ராமசுவாமி கோயிலில் ஆனி பிரம்மோற்ஸவ தேரோட்டம்
எழுத்தின் அளவு:
ராமநாதபுரம் கோதண்ட ராமசுவாமி கோயிலில் ஆனி பிரம்மோற்ஸவ தேரோட்டம்

பதிவு செய்த நாள்

22 ஜூலை
2026
04:07

ராமநாதபுரம்: ராமநாதபுரம் கோதண்டராம சுவாமி கோயில் ஆனி பிரம்மோற்ஸவ  விழாவில் ரத வீதியில் தேரோட்டம் நடந்தது. 


ராமநாதபுரம் சமஸ்தானத்திற்கு உட்பட கோதண்டராம சுவாமி கோயிலில் ஜூலை 13 முதல் 23 வரை ஆனி பிரம்மோற்ஸவ விழா நடக்கிறது. விழாவை முன்னிட்டு ஜூலை 14ல் கொடியேற்றம் நடந்தது.  விழாவில்  தினமும் காலையில் பல்லக்கு, இரவில் சிம்மம், ஆஞ்சநேயர், சேஷம் உள்ளிட்ட வாகனங்களில் சுவாமி உலா  நடந்தது.  முக்கிய நிகழ்ச்சியாக ஜூலை 19ல்  கோதண்டராம சுவாமி, சீதா தேவி திருக்கல்யாணம்,  ஜூலை 21ல் இரவு குதிரை வாகனம், இன்று ( ஜூலை 22 ல்) காலையில் அபிேஷகம் செய்யப்பட்டு அலங்காரத்தில் ராமர், சீதா, லட்சுமணர் தேரேற்றம் செய்யப்பட்டு தேரில் நான்கு ரதவீதியிலும் தேரோட்டம் நடந்தது. ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.  நாளை (ஜூலை 23) காலை தீர்த்தோத்ஸவம், இரவு தோளுக்கினியன் வாகனத்தில் சுவாமி எழுந்தருளல் நடத்தப்பட்டு பிரம்மோற்ஸவ விழா நிறைவு பெறுகிறது. 

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருவாடானை: திருவாடானை ஆதிரெத்தினேஸ்வரர் கோயிலில் சுந்தரமூர்த்தி நாயனார் வெள்ளை யானையில் அமர்ந்து ... மேலும்
 
temple news
கண்ணில் கண்டதும் கிருஷ்ணா! கிருஷ்ணா! என்று வழிபடும் பெருமை மிக்க பறவை கருடன். திருமாலின் வாகனமான கருடன் ... மேலும்
 
temple news
பரமக்குடி; பரமக்குடி சத்தேழு கன்னிமார் கோயிலில் அருள் பாலிக்கும் வராகி அம்மனுக்கு ஆஷாட நவராத்திரி ... மேலும்
 
temple news
மயிலாடுதுறை; சீர்காழி அடுத்த மங்கைமடம் வீர நரசிம்மர் கோவிலில் திருத்தேர் விழா  ஏராளமானோர் பங்கேற்று ... மேலும்
 
temple news
காட்டுமன்னார்கோவில்: குழந்தை முத்துமாரியம்மன் கோவில் தீமிதி உற்சவத்தில் ஏராளமான பக்தர்கள் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar