Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news இரும்பை பாலாதிரிபுரசுந்தரி ... அச்சிறுபாக்கம் ஆட்சீஸ்வரர் கோவிலில் சுந்தரமூர்த்தி நாயனார் குருபூஜை அச்சிறுபாக்கம் ஆட்சீஸ்வரர் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
அன்னூர் ராக்கியண்ண சாமி கோவிலில் பொங்கல் திருவிழா
பகிர்க copied
எழுத்தின் அளவு:
அன்னூர் ராக்கியண்ண சாமி கோவிலில் பொங்கல் திருவிழா

பதிவு செய்த நாள்

23 ஜூலை
2026
10:07

அன்னூர்: கரியாம்பாளையம் ராக்கியண்ண சாமி கோவிலில் நேற்று பொங்கல் விழா நடைபெற்றது.


கரியாம்பாளையத்தில் உள்ள பழமையான ராக்கியண்ணசாமி கோவிலில் 56வது ஆண்டு பொங்கல் திருவிழா நேற்று நடந்தது. காலை 6:00 மணிக்கு கணபதி ஹோமம் நடந்தது. காலை 8:30 மணிக்கு பொங்கல் வைக்கப்பட்டது. ராக்கியண்ணசாமிக்கு பல்வேறு திரவியங்களால் அபிஷேகம் செய்யப்பட்டு, அலங்கார பூஜை நடந்தது. தீபாராதனை நடந்தது. பக்தர்கள் சிவன் சக்தி பூங்கரகம் எடுத்து ஊர்வலமாக கோவிலுக்கு வந்தனர். கோவிலில் கரகங்களை சமர்ப்பித்தனர். இதை அடுத்து அன்னதானம் வழங்கப்பட்டது. மாலையில் சிவன் சக்தி கரகங்கள் நீர் நிலைகளில் இடப்பட்டன. திரளான பக்தர்கள் பங்கேற்றனர்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருப்பதி; ஏழுமலையான் கோயிலில் வருடாந்திர பிரம்மோற்சவம் கடந்த 15 தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. ... மேலும்
 
temple news
ஸ்ரீவில்லிபுத்துார்: ஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாள் கோயில் வடபத்ரசாயி கோயிலில் புரட்டாசி ... மேலும்
 
temple news
கோவை;  புரட்டாசி திருவோண விரதம் மற்றும் அவிட்ட நட்சத்திரத்தை முன்னிட்டு கோவை கொடிசியா திருப்பதி ... மேலும்
 
temple news
திருப்போரூர்: திருப்போரூர் கந்தசுவாமி கோவிலில், 50வது மாத சிறப்பு பள்ளியறை பூஜை நேற்று விமரிசையாக ... மேலும்
 
temple news
புதுச்சேரி: முத்தியால்பேட்டை லட்சுமி ஹயக்ரீவர் கோவிலில் நிகமாந்த மகா தேசிகன் உற்சவம் நேற்று ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar