Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news மாரியம்மன் கோவில் ஆடி திருவிழா ஸ்ரீ அன்னபூர்ணேஸ்வரி கோவிலில் இன்று, நாளை ஸ்ரீ சண்டி ஹோமம் ஸ்ரீ அன்னபூர்ணேஸ்வரி கோவிலில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
முருகன் கோவில் சுற்றுச்சுவரில் வளர்ந்துள்ள அரச செடிகளால் வலுவிழக்கும் அபாயம்
பகிர்க copied
எழுத்தின் அளவு:
முருகன் கோவில் சுற்றுச்சுவரில் வளர்ந்துள்ள அரச செடிகளால் வலுவிழக்கும் அபாயம்

பதிவு செய்த நாள்

23 ஜூலை
2026
11:07

காஞ்சிபுரம்: இளையனார்வேலுார் முருகன் கோவில் சுற்றுச்சுவரை வலுவிழக்க செய்யும் வகையில் வளர்ந்துள்ள அரச செடிகளை அகற்ற வேண்டும் என, பக்தர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.

காஞ்சிபுரம் ஒன்றியம், இளையனார்வேலுாரில் முருகன் கோவில் உள்ளது. இக்கோவிலில் பல்வேறு திருப்பணிகள் செய்யப்பட்டு கடந்த ஆண்டு டிச., 5ம் தேதி கும்பாபிஷேகம் நடந்தது.

இந்நிலையில், முறையான பராமரிப்பு இல்லாததால், கோவில் சுற்றுச்சுவரில் அரச செடிகள் வளர்ந்துள்ளன. இதனால், சுற்றுச்சுவரில் விரிசல் ஏற்பட்டுள்ளது. இச்செடிகளின் வேர்களால், நாளடைவில் சுற்றுச்சுவர் முற்றிலும் இடிந்து விழும் சூழல் உள்ளது.

எனவே, இளையனார்வேலுார் முருகன் கோவில் சுற்றுச்சுவரில் வளர்ந்துள்ள அரச செடிகளை வேருடன் அகற்ற வேண்டும் என, பக்தர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
சோழவந்தான்: மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே முள்ளிப்பள்ளத்தில் காஞ்சி காமகோடி மடத்தின் பீடாதிபதி ... மேலும்
 
temple news
கொல்லம்: மாதா அமிர்தானந்தமயி தேவியின் 73ம் பிறந்தநாளை முன்னிட்டு, கேரள மாநிலம் கொல்லம் மாவட்டம் ... மேலும்
 
temple news
ராமேஸ்வரம்: ராமநாதபுரம் மாவட்டம் தனுஷ்கோடியில் முதன்முறையாக ராம் யாத்ரா நாட்டியாஞ்சலி விழா நடந்தது. ... மேலும்
 
temple news
மானாமதுரை; மானாமதுரை அருகே கட்டிக்குளம் கருப்பனேந்தல் மடத்திற்கு திருவாரூர் சங்கரநாராயண பீடத்தின் ... மேலும்
 
temple news
அன்னூர்; பழமையான அப்பிச்சிமார் கோவிலில் மழை வேண்டி சிறப்பு வழிபாடு நடந்தது.அன்னூர் அருகே, செம்மாணி ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar