Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news கடலுார் பராசக்தி மாரியம்மன் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
ரிஷிவந்தியம் அர்த்தநாரீஸ்வரர் கோவிலில் வரும் 25ல் தேர்திருவிழா
எழுத்தின் அளவு:
ரிஷிவந்தியம் அர்த்தநாரீஸ்வரர் கோவிலில் வரும் 25ல் தேர்திருவிழா

பதிவு செய்த நாள்

23 ஜூலை
2026
04:07

ரிஷிவந்தியம்: அர்த்தநாரீஸ்வரர் கோவில் தேர்திருவிழா 25ம் தேதி வெகுவிமர்சையாக நடைபெற உள்ளது.


ரிஷிவந்தியத்தில் உள்ள பழமை வாய்ந்த ஸ்ரீமுத்தாம்பிகை சமேத அர்த்தநாரீஸ்வரர் கோவில் தேர்திருவிழா கடந்த 16ம் தேதி விக்னேஸ்வர பூஜையுடன் தொடங்கியது. தொடர்ந்து, 17ம் தேதி கோவில் பலி பீடம் அருகே உள்ள கொடி கம்பத்திற்கு சிறப்பு பூஜைகள் செய்து, பஞ்சமி திதியில் கொடியேற்றப்பட்டு சுவாமி வீதியுலா நடந்தது.


இதையடுத்து தினமும் காலையில் மூலவர் சுயம்பு லிங்கத்திற்கு சிறப்பு தேனபிஷேகம் மற்றும் சிறப்பு பூஜைகளும், இரவில் சுவாமி வீதியுலாவும் நடக்கிறது. 6ம் நாள் உற்சவத்தில் யானை வாகனத்தில் உற்சவர் முத்தாம்பிகை சமேத அர்த்தநாரீஸ்வரர் சுவாமி வீதியுலா நடந்தது. நாளை (சனிக்கிழமை) மதியம் 1 மணிக்கு மண்டகப்பாடி நிகழ்ச்சிகளை தொடர்ந்து, தேர் திருவிழா நடைபெற உள்ளது. இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு தேர்திருவிழா நடைபெறுவதால் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்க உள்ளனர். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை அறநிலையத்துறை அலுவலர்கள் மற்றும் விழாக்குழுவினர் செய்து வருகின்றனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
உத்தரகோசமங்கை; உத்தரகோசமங்கை மங்களநாதர் சுவாமி கோயிலுக்கு அருகே வடக்கு பகுதியில் தனி சன்னதி கோயிலாக ... மேலும்
 
temple news
பாலக்காடு: ஸ்ரீ காஞ்சி காமகோடி பீடத்தின் ஜகத்குரு ஸ்ரீ ஸ்ரீ ஸ்ரீ சங்கர விஜயேந்திர சரஸ்வதி ... மேலும்
 
temple news
உளுந்தூர்பேட்டை: பரிக்கல் ஸ்ரீ லக்ஷ்மி நரசிம்மர் கோவிலில் ஆடி சுவாதியை முன்னிட்டு சிறப்பு பூஜைகள் ... மேலும்
 
temple news
திருக்கோவிலூர்: திருக்கோவிலூர் அடுத்த வடமருதூர் கிராமத்தில் எட்டாம் நூற்றாண்டை சேர்ந்த பல்லவர் கால ... மேலும்
 
temple news
தஞ்சாவூர்; உலகப்புகழ் தஞ்சாவூர் பெருவுடையார் கோவிலின் எட்டு திசைகளில், ஆகம விதிகள்படி இந்திரன், ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar