Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news செங்கழுநீர் மாரியம்மன் கோவில் ... திருப்பதியில் திருடப்பட்ட ஆஞ்சநேய சுவாமி சிலை; 14 மணி நேரத்தில் மீட்பு திருப்பதியில் திருடப்பட்ட ஆஞ்சநேய ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
திருப்புவனத்தில் திரௌபதி - அர்ஜூனன் திருக்கல்யாண உற்சவம்
பகிர்க copied
எழுத்தின் அளவு:
திருப்புவனத்தில் திரௌபதி - அர்ஜூனன் திருக்கல்யாண உற்சவம்

பதிவு செய்த நாள்

23 ஜூலை
2026
06:07

திருப்புவனம்: திருப்புவனம் திரௌபதி அம்மன் கோயிலில் இன்று திரௌபதி - அர்ஜூனன் திருக்கல்யாண உற்சவம் வெகு விமரிசையாக நடந்தது.


திருப்புவனத்தில் பழமை வாய்ந்த திரௌபதி அம்மன் கோயில் உள்ளது. ஆடி மாதத்தில் இங்கு பூக்குழி திருவிழா உற்சவம் வெகு விமரிசையாகநடைபெறும். இந்த ஆண்டு திருவிழா 21ம் தேதி கொடியற்றத்துடன் தொடங்கியது. இன்று காலை திரௌபதி அம்மனுக்கும் அர்ஜூனனுக்கும் திருக்கல்யாண உற்சவம் நடந்தது. திரௌபதி அம்மன், அர்ஜூனன், கிருஷ்ணர் ஆகியோர் சிறப்பு அலங்காரத்தில் திருக்கல்யாண மண்டபத்தில் எழுந்தருளினர். காலை 10:30 மணிக்கு கல்யாண ஊர்வலம் தொடங்கியது. காலை 11:00 மணிக்கு திரௌபதி அம்மன், அர்ஜூனன், கிருஷ்ணர் ஆகியோருக்கு பட்டு வேஷ்டி, அங்கவஸ்திரம், சேலை ஆகியவை அணிவிக்கப்பட்டது. 11:20 மணிக்கு சுவாமிநாதன் பட்டர் திருக்கல்யாணத்தை நடத்தி வைத்தார். திருக்கல்யாண உற்சவம் முடிவடைந்த உடன் ஏழு வகையான தீபாராதனைகள் காட்டப்பட்டன. பக்தர்களுக்கு திருக்கல்யாண பிரசாதங்கள் வழங்கப்பட்டன. திருக்கல்யாண விருந்தில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர். இன்று மாலை ஆறு மணிக்கு திருவிளக்கு பூஜையும், ஞாயிறு இரவு ஏழு மணிக்கு அர்ஜூனன் தபசு, 27ம் தேதி இரவு ஏழு மணிக்கு கூந்தல் விரிப்பு, 28ம் தேதி இரவு ஏழு மணிக்கு கூந்தல் முடிப்பு,29ம் தேதி இரவு ஏழு மணிக்கு பூக்குழி இறங்கும் வைபவமும் நடைபெற உள்ளது.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
புரட்டாசி மகாளய பட்சத்தில் வரும் தேய்பிறை ஏகாதசி இந்திர ஏகாதசி எனப்படுகிறது. நம் முன்னோர்களின் ... மேலும்
 
temple news
மயிலாடுதுறை: சீர்காழி அருகே அமைந்துள்ள ஒளிலாயம் சித்தர்புரத்தில் அரசு கொறடா சபரிநாதன்  வழிபாடு ... மேலும்
 
temple news
திருப்பதி; திருமலையில் ஸ்ரீவாரி நவராத்திரி பிரம்மோற்சவம் தொடங்க இன்னும் ஒரு வாரமே உள்ள நிலையில், ... மேலும்
 
temple news
மைசூரு: மைசூரு தசராவை முன்னிட்டு, இளவரசர் யதுவீர் தனியார் தர்பார் நடத்துவதற்காக, அரண்மனையில் தங்க ... மேலும்
 
temple news
வடலூர்: வடலூர் சத்திய ஞான சபையில் இன்று நடந்த மாதந்திர ஜோதி தரிசனத்தை காண பக்தர்கள் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar