Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
ஆடி மாத பழமொழிகள்... வேலை வழிபட்டால் என்ன நன்மை
முதல் பக்கம் » ஆன்மீக வகுப்பறை!
அம்மனுக்கு உகந்த ஆடி மாதம்...
பகிர்க copied
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

24 ஜூலை
2026
10:07

தமிழ் மாதங்களில் முற்றிலும் ஆன்மிக வழிபாட்டுக்கு உதந்த மாதமாக ஆடி மாதம் சிறப்பிடம் பெறுகிறது. ஆடி வெள்ளிக்கிழமை, அமாவாசை, ஆடிப்பெருக்கு, ஆடித்தபசு, ஆடிப்பூரம் என விசேஷங்கள் வரிசை கட்டி நிற்கின்றன. இத்தகைய சிறப்பு வாய்ந்த மாதத்ததில், தெய்வ வழிபாடு செய்தால், வேண்டும் வரம் கிடைக்கும் என்பது ஐதீகம்.

ஆடி மாதம் சுக்லபட்ச ஏகாதசி தினத் தன்று அன்னதானம் செய்தால் சகல பாக் கியங்களும் கிடைக்கும். ஆடி மாதம் ஏகாதசி, துவாதசி நாட்களில் அரச மரத்தை சுற்றி வந்து வழிபட்டால் வாழ்வில் மகிழ்ச்சி உண்டாகும்.

ஆடி மாத வெள்ளியில் மகாலட்சுமியை வழிபட்டால் வீட்டில் செல்வம் சேரும். ஆடி மாதம் குத்துவிளக்கை லட்சுமியாக பாவித்து அலங்கரித்து வழிபடுதல் வேண்டும். ஆடி மாதம் அம்மனுக்கு பால் பாயசம், சர்க்கரை பொங்கல் வைத்து வணங்க வேண்டும். அம்மனை வழிபடும் போது மறக்காமல் லலிதா சகஸ்ர நாமம் சொல்ல வேண்டும்.

ஆடி மாதத்தில் அம்மனுக்கு சாற்றப்படும் வளையல்களைப் பெண்கள் அணிந்து கொண்டால் திருமண பாக்கியம், குழந்தை பாக்கியம் சகல நலன்களையும் நீங்காத செல்வத்தையும் பெறலாம் என்பது ஐதீகம். ஆடி மாதம் அம்மனுக்கு உகந்த மாதம் ஆகும்.

ஆடி மாதத்தில் வரும் கிருத்திகை அமாவாசை பவுர்ணமி, ஆடிப் பெருக்கு போன்ற தினங்கள் மிகவும் சிறப்புக்கு உரியவை. ஆடி மாதம் மழை பொழிவு தொடக்கத்தை குறிப்பதால், தமிழர்கள் ஆடிப்பெருக்கை சிறப்பாக கொண்டாடுவார்கள்.

ஆடி மாதத்தில் சுவாதி நட்சத்திரத் தில் கருடாழ்வார் அவதரித்தார். அந்த தினத்தை கருட பஞ்சமி என்கிற பெயரில் கொண்டாடுவார்கள். ஆடிக் கிருத்திகை அன்று அனைத்து முருகன் கோவில்களிலும் பக்தர்கள் முருகனுக்கு விரதம் இருந்து, காவடி எடுத்து நேர்த்திக் கடன் செய்வார்கள்.

பகிர்க copied
 
மேலும் ஆன்மீக வகுப்பறை! »

அருளைத் தேடு செப்டம்பர் 28,2026

கிரீடம் செய்ய கொடுத்த தங்கத்தை முழுமையாக பொற்கொல்லர் பயன்படுத்தினாரா என அறிய விரும்பினார் மன்னர் ... மேலும்
 

உயர்ந்தவன் செப்டம்பர் 28,2026

* கோபம் இல்லாதவன் உயர்ந்தவன். * அறிவுக்கு வேலை கொடு. கோபம் வராது.  * மனஅமைதி பெற ஆசைகளை கட்டுப்படுத்து. ... மேலும்
 

அலட்சியம் ஏன் செப்டம்பர் 28,2026

தெருவில் போய்க் கொண்டிருந்த அறிஞர் டயோஜனிஸ் திடீரென பைத்தியம் போல சிரித்தார்.  அதைக் கண்டு ... மேலும்
 

குலை நடுங்கியது ஏன் செப்டம்பர் 28,2026

பழக்கடை வாசலில் நின்று அலைபேசியில் ஸ்பீக்கர் மூலம் சார்லஸ் பேசிக் கொண்டிருந்தான். அவன் பேசுவது ... மேலும்
 

மகிழ்ச்சி நிலைக்க.. செப்டம்பர் 25,2026

கணவருக்கான தேவைகளையும், வீட்டை பராமரிப்பதிலும்  அக்கறை கொண்டவர் ஆயிஷா. இவரைப் போலவே பெண்கள் இருக்க ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar