Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news புதுச்சேரி வாழைக்குளம் செங்கழுநீர் ... கருட வாகனத்தில் பரமக்குடி சுந்தரராஜ பெருமாள் வீதி உலா கருட வாகனத்தில் பரமக்குடி சுந்தரராஜ ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
முதுகுளத்தூர் செல்லிஅம்மன் கோயிலில் 2050 விளக்கு பூஜை
எழுத்தின் அளவு:
முதுகுளத்தூர் செல்லிஅம்மன் கோயிலில் 2050 விளக்கு பூஜை

பதிவு செய்த நாள்

25 ஜூலை
2026
10:07

முதுகுளத்தூர்: முதுகுளத்தூர் செல்லிஅம்மன் கோயில் பூச்சொரிதல் விழா நடைபெற உள்ளது.இதனை முன்னிட்டு கடந்த ஐந்து நாட்கள் முன்பு காப்பு கட்டுதலுடன் துவங்கியது தினந்தோறும் அம்மனுக்கு சிறப்புபூஜை,அபிஷேகம், தீபாரதனை நடந்தது.50ம் ஆண்டு பொன்விழாவை முன்னிட்டு 2050 விளக்குபூஜை நடந்தது.விளக்கு ஏற்றி,108 போற்றி பாடல்கள் பாடி கூட்டு வழிபாடு பிரார்த்தனையில் ஈடுபட்டனர்.அன்னதானம் வழங்கப்பட்டது.விழாவில் முதுகுளத்தூர், தூரி,செல்வநாயகபுரம் உள்ளிட்ட அதனை சுற்றியுள்ள பகுதியிலிருந்து ஏராளமானோர் கலந்து கொண்டனர்.ஜூலை 27ல் அக்னிசிட்டி ஊர்வலம், ஜூலை 28ல் பால்குடம் ஊர்வலம், சிம்மவாகனத்தில் அம்மன் வீதி உலா, ஜூலை 29ல் வேல்குத்தி பூக்குழி, இறங்குதல்,பூப்பல்லாக்கில் அம்மன் வீதி உலா,ஜூலை 30ல் முளைப்பாரி ஊர்வலம்,மஞ்சள் நீராட்டு விழா நடைபெற உள்ளது.


 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
ஆடி மாத வளர்பிறை ஏகாதசி ‘சயன ஏகாதசி’ அல்லது ‘தேவ சயன ஏகாதசி’ என்று அழைக்கப்படுகிறது. இந்த நாள் ஆன்மீக ... மேலும்
 
temple news
புதுச்சேரி: வாழைக்குளம் செங்குழுநீர் அம்மன் கோவிலில் தேரோட்டம் நேற்று நடந்தது.புதுச்சேரி, ... மேலும்
 
temple news
பரமக்குடி: பரமக்குடி சுந்தரராஜ பெருமாள் கோயிலில் ஆடி பிரம்மோற்ஸவ விழா நடக்கிறது. கோயிலில் தினமும் ... மேலும்
 
temple news
திருவாரூர்: தியாகராஜ சுவாமி திருக்கோயிலின் உபகோயிலான விளமல், மதுரபாஷினி சமேத பதஞ்சலி மனோகர் கோயிலில் ... மேலும்
 
temple news
ஒடிசா; ஒடிசாவில் வருடாந்திர பூரி ஜெகன்னாதர் ரத யாத்திரையில் பலத்த பாதுகாப்பிற்கு மத்தியில் பூரியில் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar