Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news இன்று சயன ஏகாதசி விரதம்: பெருமாளை ... முதுகுளத்தூர் செல்லிஅம்மன் கோயிலில் 2050 விளக்கு பூஜை முதுகுளத்தூர் செல்லிஅம்மன் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
புதுச்சேரி வாழைக்குளம் செங்கழுநீர் அம்மன் கோவில் தேரோட்டம்
எழுத்தின் அளவு:
புதுச்சேரி வாழைக்குளம் செங்கழுநீர் அம்மன் கோவில் தேரோட்டம்

பதிவு செய்த நாள்

25 ஜூலை
2026
10:07

புதுச்சேரி: வாழைக்குளம் செங்குழுநீர் அம்மன் கோவிலில் தேரோட்டம் நேற்று நடந்தது.


புதுச்சேரி, வாழைக்குளம், அப்பாவு நகர் பகுதியில் அமைந்துள்ள செங்கழுநீர் அம்மன் கோவிலில் 98ம் ஆண்டு செடல் உற்சவம் கடந்த 20ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. இதையொட்டி தினசரி அம்மனுக்கு சிறப்பு அபி ேஷக ஆராதனை, இரவு சுவாமி வீதியுலா நடந்து வருகிறது. நேற்று மதியம் 1.00 மணிக்கு செடல் உற்சவம், மாலை 4:30 மணிக்கு தேரோட்டம் நடந்தது. திரளான பக்தர்கள் கலந்து கொண்டு, சுவாமியை தரிசனம் செய்தனர். இன்று இரவு 1:00 மணிக்கு தெப்ப உற்சவம், நாளை மாலை 6:00 மணிக்கு அம்மனுக்கு மஞ்சள் நீராட்டு விழா நடக்கிறது. ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள் செய்து வருகின்றனர்.


 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
ஆடி மாத வளர்பிறை ஏகாதசி ‘சயன ஏகாதசி’ அல்லது ‘தேவ சயன ஏகாதசி’ என்று அழைக்கப்படுகிறது. இந்த நாள் ஆன்மீக ... மேலும்
 
temple news
அணைக்கட்டு: ஒடுகத்துார் அருகே, சிவன் கோவிலில் மூலவர் மீது சூரிய ஒளி விழும் அதிசய நிகழ்வு நேற்று ... மேலும்
 
temple news
முதுகுளத்தூர்: முதுகுளத்தூர் செல்லிஅம்மன் கோயில் பூச்சொரிதல் விழா நடைபெற உள்ளது.இதனை முன்னிட்டு ... மேலும்
 
temple news
பரமக்குடி: பரமக்குடி சுந்தரராஜ பெருமாள் கோயிலில் ஆடி பிரம்மோற்ஸவ விழா நடக்கிறது. கோயிலில் தினமும் ... மேலும்
 
temple news
 கடலுார்: கடலுார் திரவுபதி அம்மன் கோவில் தீமிதி திருவிழாவில், அமைச்சர் ராஜ் குமார் தீ மிதித்து ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar