Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news நீதியை நிலைநாட்ட மடப்புரம் வாங்க ஆடி அமாவாசை; சதுரகிரியில் முன்னேற்பாடு ஆய்வுக்கூட்டம் ஆடி அமாவாசை; சதுரகிரியில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
குங்கும அலங்காரத்தில் அம்மன் அருள்பாலிப்பு
பகிர்க copied
எழுத்தின் அளவு:
குங்கும அலங்காரத்தில் அம்மன் அருள்பாலிப்பு

பதிவு செய்த நாள்

26 ஜூலை
2026
10:07

விழுப்புரம்: விழுப்புரம் சண்டபிரசண்ட மாரியம்மன் கோவிலில் ஆடி வெள்ளியை யொட்டி சுவாமி சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்தார்.

விழுப்புரம், நாப்பாளைய சந்தில் ஸ்ரீ சண்டபிரசண்ட மாரியம்மன் கோவில் உள்ளது. இங்கு, ஆடி மாதம் 2வது வெள்ளியையொட்டி, நேற்று முன்தினம் காலை 7:00 சுவாமிக்கு சிறப்பு அபிேஷக, ஆராதனை நடந்தது. தொடர்ந்து அம்மன் குங்கும அலங்காரத்தில் அருள்பாலித்தார். திரளான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.

விக்கிரவாண்டி: விக்கிரவாண்டி முத்துமாரியம்மன் கோவிலில் நேற்று முன்தினம் காலை முத்துமாரியம்மனுக்கு அபிஷேக, ஆராதனையும், துர்க்கை அம்மனுக்கு அபிஷேகம் ஆராதனையும் நடந்தது. இரவு அம்மன் வீதியுலா நடந்தது.

இதேபோன்று, ஆற்காட்டம்மன் கோவிலில் சிறப்பு அபிஷேக, ஆராதனையும், சுவாமி சிறப்பு அலங்காரத்திலும் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

சங்கராபுரம்: சங்கராபுரம் அடுத்த தேவபாண்டலம் துர்க்கையம்மன் கோவிலில் அம்மனுக்கு பால், தயிர், இளநீர், சந்தனம் உள்ளிட்ட வாசனை திரவியங்களால் சிறப்பு அபிஷேக ஆராதனை நடந்தது. இதேபோல் பூட்டை மாரியம்மன் கோவில், சங்கராபுரம் பாலமேடு புற்று மாரியம்மன் கோவிலில் ஆடி வெள்ளியை முன்னிட்டு அம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நடந்தது. திரளான பக்தர்கள் வழிபாடு செய்தனர்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
வடலூர்: வடலூர் சத்திய ஞான சபையில் இன்று நடந்த மாதந்திர ஜோதி தரிசனத்தை காண பக்தர்கள் ... மேலும்
 
temple news
சென்னை; திருவொற்றியூரில் அமைந்துள்ள அருள்மிகு ஆதிபுரீஸ்வரர்  தியாகராஜ சுவாமி – வடிவுடையம்மன் ... மேலும்
 
temple news
சென்னை: “வேதமே தர்மத்தின் வேர்; தர்மத்தை காப்பதன் வாயிலாக தேசத்தை காக்க முடியும்,” என, காஞ்சி சங்கர ... மேலும்
 
temple news
விருத்தாசலம்: விருத்தாசலம் மணிமுக்தாற்றில் சுந்தரமூர்த்தி சுவாமிகள் 12 ஆயிரம் பொற்காசுகள் இடும் ஐதீக ... மேலும்
 
temple news
உத்தரகோசமங்கை: உத்தரகோசமங்கை மங்களநாதர் சுவாமி கோயிலில் வேள்வி மண்டபத்தில் ருத்ர ஹோமம் நடந்ததுருத்ர ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar