Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news ஆடி பிரம்மோற்ஸம்: அனுமன் வாகனத்தில் ... ஸ்ரீ செம்பியம்மன் கோவிலில் ஆடிக் குண்டம் திருவிழா ஸ்ரீ செம்பியம்மன் கோவிலில் ஆடிக் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
பொங்கு சனி பகவானுக்கு சிறப்பு பூஜைகள்
பகிர்க copied
எழுத்தின் அளவு:
பொங்கு சனி பகவானுக்கு சிறப்பு பூஜைகள்

பதிவு செய்த நாள்

26 ஜூலை
2026
10:07

பாகூர்: பாகூர் மூலநாதர் சுவாமி கோவிலில் உள்ள பொங்கு சனி பகவானுக்கு, சனிக்கிழமையையொட்டி, சிறப்பு பூஜைகள் நடந்தது.

பாகூரில் பழமைவாய்ந்த வேதாம்பிகை சமேத மூலநாதர் சுவாமி கோவில் உள்ளது. இக்கோவில் வடக்கு திசையில், மேற்கு பார்த்து, இடது கையில் கமண்டலம், தோலில் ஏர் கலப்பை, காக்கை கொடியுடன் பொங்கு சனீஸ்வர பகவான் தனி சன்னிதியில் அருள்பாலித்து வரு கிறார்.

இங்கு, சனிக்கிழமையையொட்டி, நேற்று காலை பால், தயிர், தேன், சந்தனம், இளநீர், விபூதி, உள்ளிட்டவற்றால் பொங்கு சனி பகாவானுக்கு சிறப்பு அபிஷேகம், மகா தீபாரதனை நடைபெற்றது. திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். ஏற்பாடுகளை, நிர்வாக அதிகாரி சிவக்குமார், கோவில் சிவாச்சாரியார்கள் சங்கர நாராயணன், பாபு ஆகியோர் செய்திருந்தனர்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
 சென்னை: ஸ்ரீ வியாசராஜ மடம் சார்பில், தஸமனோத்ஸவம் அதாவது பத்து ஆண்டுகளான பீடத்தை அலங்கரிக்கும் ... மேலும்
 
temple news
அழகர்கோவில்: அழகர்கோவில் கள்ளழகர் கோயிலில் புரட்டாசி குடை திருவிழாவை முன்னிட்டு தங்க கருட வாகனத்தில் ... மேலும்
 
temple news
செஞ்சி: செஞ்சி கோட்டை வெங்கட்ரமணர் கோவிலில் நடந்த திருக்கல்யாண உற்சவத்தில் ஆயிரக்கணக்கான ... மேலும்
 
temple news
பழநி: பழநி வன்னி விநாயகர் கோயில் நிர்வாகம், தமிழ்நாடு பிராமண ஸமாஜம் சார்பில் வன்னி விநாயகர் கோயிலில் ... மேலும்
 
temple news
பெ.நா.பாளையம்: துடியலூர் அருகே பன்னீர்மடையில் உள்ள உலகளந்த பெருமாள் திருக்கோயில், கிருஷ்ணசாமி ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar