Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news கதிர் நரசிங்க பெருமாள் கோயிலில் சனி ... தேவகோட்டை: வாராஹி அம்மன் கோயிலில் ஆஷாட நவராத்திரி பூஜை தேவகோட்டை: வாராஹி அம்மன் கோயிலில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
கோவில் நிலத்தை ஆக்கிரமித்து அம்மன் கோவில்: பக்தர்கள் அதிருப்தி
பகிர்க copied
எழுத்தின் அளவு:
கோவில் நிலத்தை ஆக்கிரமித்து அம்மன் கோவில்: பக்தர்கள் அதிருப்தி

பதிவு செய்த நாள்

26 ஜூலை
2026
10:07

திருக்கழுக்குன்றம்: திருக்கழுக்குன்றம் வேதகிரீஸ்வரர் கோவில் நிலத்தை ஆக்கிரமித்து, தனி நபர்கள் சிலர் கட்டி வரும் அம்மன் கோவில் பணியை தடுத்து நிறுத்த வேண்டும் என பக்தர்கள் வலியுறுத்தி உள்ளனர்.

திருக்கழுக்குன்றத்தில், ஹிந்து சமய அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் பிரசித்தி பெற்ற வேதகிரீஸ்வரர் கோவில் உள்ளது. இக்கோவில் அமைந்துள்ள வேதமலைக் குன்றுகள் 3 கி.மீ., சுற்றளவு கொண்டது.

இந்நிலையில், வேதகிரீஸ்வரர் கோவிலுக்கு சொந்தமான நிலத்தை தனிநபர்கள் சிலர் 20 ஆண்டுகளுக்கு முன், ஆக்கிரமித்து அம்மன் கோவில் ஒன்றை கட்டியுள்ளனர்.

இதற்கு வேதகிரீஸ்வரர் கோவில் நிர்வாகம் சார்பில் எதிர்ப்புகள் தெரிவிக்கப்படவில்லை; அதிகாரிகளும் மவுனம் காத்து வருகின்றனர்.

மேலும், அ.தி.மு.க., மாவட்ட செயலரின் ஒத்துழைப்புடன், ஆக்கிர மிப்பு கோவிலை விரிவுப்படுத்தும் பணி தற்போது நடந்து வருகிறது.

எனவே, வேதகிரீஸ்வரர் கோவில் நிர்வாகம் இந்த கட்டுமானப் பணிகளை தடுத்து, ஆக்கிரமிப்பை அகற்ற வேண்டும் என பக்தர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
மதுரை:"இளைஞர்கள் சக்தி என்பது இந்தியாவிற்கு ஒரு வரமாக இருக்கிறது" என்று காஞ்சி காமகோடி பீடாதிபதி ... மேலும்
 
temple news
குஜராத்; நாட்டின் பெருமைக்குரிய துணிச்சலான விமானி சுமித் மச்சார் முழு ஆரோக்கியத்துடனும் நீண்ட ... மேலும்
 
temple news
மதுரை: மதுரை மீனாட்சியம்மன் கோவிலில் நவராத்திரி விழா வரும் 11ம் தேதி தொடங்கி 20 ம் தேதி வரை நடைபெற உள்ளது ... மேலும்
 
temple news
சாணார்பட்டி; சாணார்பட்டி அருகே கம்பிளியம்பட்டி வரசித்தி வாராகி அம்மன் கோவிலில் மழை வேண்டி நடந்த ... மேலும்
 
temple news
மதுரை; பூஜ்ய ஸ்ரீ சங்கர விஜயேந்திர சரஸ்வதி சங்கராச்சாரிய சுவாமிகள், மதுரைக்கு அருகிலுள்ள புனிதமான ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar