Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
மகான்கள் படத்தை எங்கு வைக்க ... அபூர்வ சங்கு
முதல் பக்கம் » ஆன்மீக வகுப்பறை!
சுப்புலட்சுமியும் சுப்ரபாதமும்
பகிர்க copied
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

26 ஜூலை
2026
12:07

சுப்ரபாதம் என்றாலே நினைவுக்கு வருவது எம்.எஸ்.சுப்புலட்சுமி பாடிய ஸ்ரீ வெங்கடேச சுப்ரபாதம் தான். இது ‘கவுசல்யா சுப்ரஜா ராம பூர்வா சந்த்யா பிரவர்த்ததே’ எனத் தொடங்கும். சுப்ரபாதத்தை இயற்றியவர் பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராச்சார்யார். தன் இனிய குரல் வளத்தால் இதை உலகறியச் செய்தவர் எம்.எஸ்.சுப்புலட்சுமி தான். இவரின் ஆன்மிக சேவையை பாராட்டி கீழ்த்திருப்பதி பிரதான சாலையில் வெண்கலச் சிலை நிறுவப்பட்டுள்ளது. ஆனால் திருப்பதி கோயிலிலோ, மாடவீதிகளிலோ எம்.எஸ்.சுப்புலட்சுமி பாடிய சுப்ரபாதத்தை பக்தர்கள் கேட்க முடியாது. ஆகம ரீதியாக சுவாமியின் முன்னிலையில் வேத பண்டிதர்களே பாட வேண்டும் என்பது விதிமுறை. இதுவே மாடவீதிகள் உள்ளிட்ட திருப்பதி மலை எங்கும் ஒலிபரப்பாகிறது. ஆனால் எம்.எஸ்.சுப்புலட்சுமி பாடிய விஷ்ணு சகஸ்ரநாமம் திருப்பதியில் ஒலிபரப்பப்படுகிறது.

பகிர்க copied
 
மேலும் ஆன்மீக வகுப்பறை! »

குபேர லட்சுமி நவம்பர் 16,2026

செல்வத்தின் அதிபதி குபேரலட்சுமி. தீபாவளியன்று குபேரலட்சுமியை வழிபட்டால் லட்சுமி கடாட்சம் ... மேலும்
 
திருப்பதி போல காசியிலும் லட்டு விசேஷம். இங்குள்ள அன்னபூரணி கோயிலில் அம்மன் சிலை சொக்கத் தங்கத்தால் ... மேலும்
 

பாவம் போக... நவம்பர் 16,2026

தீபாவளியன்று குளிக்கும் நீரில் கங்காதேவி ஐக்கியமாக இருப்பதாக ஐதீகம். இதனால் கங்கையில் நீராடிய ... மேலும்
 
நரகாசுரனின் இயற்பெயர் பவுமன். திருமால் வராகமூர்த்தியாக அவதரித்து பூமியைத் துளைத்து அசுரர்களை ... மேலும்
 
தேய்பிறை சதுர்த்தசி நாளில் மாத சிவராத்திரி விரதமிருப்பர்.  ஐப்பசி மாத தேய்பிறை சதுர்த்தசியில் இரவு ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar