Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news ஆட்சீஸ்வரர் கோவிலில் ஆடி மாத ... மும்மூர்த்தி ஆண்டவர் வாராஹி அம்மன் கோவிலில், ஆஷாட நவராத்திரி விழா மும்மூர்த்தி ஆண்டவர் வாராஹி அம்மன் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
இஸ்கான் ரத ஊர்வலம்
பகிர்க copied
எழுத்தின் அளவு:
இஸ்கான் ரத ஊர்வலம்

பதிவு செய்த நாள்

27 ஜூலை
2026
10:07

சோழவந்தான்: கிருஷ்ண பக்தி குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த இஸ்கான் அமைப்பின் சார்பில் தமிழகம் முழுதும் ரதம் வலம் வருகிறது. ‘காங்க்ரேஜ்’ மாடுகள் பூட்டி, நித்தியானந்தர், சைதன்யர், பிரபு பாதர் உருவ பொம்மைகளுடன் தமிழ்நாடு முழுதும் வலம் வரும் ரதம், நேற்று சோழவந்தான், தென்கரை, முள்ளிப்பள்ளம் பகுதிகளில் வந்தது.

கிருஷ்ண பக்தி, பகவத் கீதையின் நன்மைகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தியது. ரதத்தில் பூட்டிய மாடுகள் வட இந்தியாவில் மட்டுமே இருப்பதால் அதனைப் பார்த்த பொதுமக்கள் பரவசமடைந்தனர். அதற்கு உணவு வழங்கி ஆசீர்வாதம் பெற்றனர்.

தென்கரையில் கிருஷ்ணன் கோயில் அர்ச்சகர் பாலாஜி குழுவினருடன் பஜனை வழிபாடு நடந்தது. வெங்கடரமணன், தண்டபாணி, கருப்பத்தேவன் உட்பட ஏராளமானோர் பங்கேற்றனர்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருத்தணி: திருத்தணி முருகன் கோவிலில், புரட்டாசி மாத கிருத்திகை விழாவில், பல்லாயிரக்கணக்கில் திரண்ட ... மேலும்
 
temple news
நத்தம்; நத்தம் அருகே திருமலைக்கேணி சுப்பிரமணிய சுவாமி கோவிலில் புரட்டாசி மாத கார்த்திகை பூஜையில் ... மேலும்
 
temple news
மதுரை: மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் காஞ்சி காமகோடி பீடாதிபதி ஸ்ரீ விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் ... மேலும்
 
temple news
சென்னை: தமிழகத்தில் உள்ள பல்லாயிரம் ஆண்டுகள் பழமையான கோவில்களின், ஆகம அடையாளத்தையே சிதைக்கும் ... மேலும்
 
temple news
மதுரை: சோழவந்தான் அருகே மேலக்கால் காளியம்மன் கோயில் புரட்டாசி பொங்கல் விழாவில் பால்குடம், பறவை காவடி, ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar