Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news புதுச்சேரி மீனாட்சி சுந்தரேஸ்வரர் ... திண்டுக்கல் மாவட்ட சிவாலயங்களில் பிரதோஷ வழிபாடு திண்டுக்கல் மாவட்ட சிவாலயங்களில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
சிறுவாபுரி கோவில்களில் 325 பேர் துாய்மை பணி
பகிர்க copied
எழுத்தின் அளவு:
சிறுவாபுரி கோவில்களில் 325 பேர் துாய்மை பணி

பதிவு செய்த நாள்

27 ஜூலை
2026
10:07

கும்மிடிப்பூண்டி: அம்பத்துாரைச் சேர்ந்த ஹிந்து கோவில்களை சுத்தம் செய்யும் இறை பணி மன்றம் சார்பில், நேற்று சிறுவாபுரியில் துாய்மை பணிகள் மேற்கொள்ளப்பட்டன.

சிறுவாபுரி பாலசுப்ரமணிய சுவாமி கோவில், அகத்தீஸ்வரர், வரதராஜ பெருமாள் ஆகிய கோவில்களில் நடந்த துாய்மை பணிகளில், 325 பேர் பங்கேற்றனர்.

தொடர்ந்து, மூன்று கோவில் வளாகங்கள் மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளை சுத்தம் செய்தனர். கோவில்களுக்கு வந்த பக்தர்கள், பிளாஸ்டிக் பைகளை பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும் என வலியுறுத்தினர்.

மாற்றாக, துணிப்பைகளை பக்தர்களுக்கு வழங்கினர். பாலசுப்ரமணிய சுவாமி அன்னதானம் கூடம் அருகே மரகன்றுகளை நட்டனர்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
மகாளயம் என்றால் கூட்டமாக வருதல் என்பது பொருள். மறைந்த நம் முன்னோர்கள் மொத்தமாக கூடும் நேரமே மகாளய ... மேலும்
 
temple news
மும்பை; மும்பையில் விநாயகர் சதுர்த்தி விழா நிறைவு நாளில் லட்சக்கணக்கான பக்தர்கள் திரண்டு ... மேலும்
 
temple news
திருப்பதி; திருமலையில் சனிக்கிழமை இரவு பௌர்ணமி கருட சேவை வெகு விமரிசையாக நடைபெற்றது. மாலை 7:00 மணிக்கு, ... மேலும்
 
temple news
மதுரை: காஞ்சி காமகோடி பீடாதிபதி ஸ்ரீ விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் இன்று மதுரை வருகிறார். அக்., 1 வரை ... மேலும்
 
temple news
ராமேஸ்வரம்: புரட்டாசி பவுர்ணமி யொட்டி ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயில் அக்னி தீர்த்த கடற்கரையில் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar