Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news வேண்டவராசி அம்மன் கோவிலில் ஆடி ... முத்துமாரியம்மன் கோவிலில் ஊரணி பொங்கல் முத்துமாரியம்மன் கோவிலில் ஊரணி ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
திருவாலீஸ்வரர் கோவிலில் துாய்மை பணி
பகிர்க copied
எழுத்தின் அளவு:
திருவாலீஸ்வரர் கோவிலில் துாய்மை பணி

பதிவு செய்த நாள்

27 ஜூலை
2026
02:07

காஞ்சிபுரம்: சிங்காடிவாக்கம் திரு வாலீஸ்வரர் கோவிலில், காஞ்சி நால்வர் நற்பணி குழுவினர் நேற்று துாய்மைப் பணி மேற்கொண்டனர்.

காஞ்சிபுரம் அடுத்த சிங்காடிவாக்கத்தில் திரிபுரசுந்தரி உடனுறை திருவாலீஸ்வரர் கோவில் உள்ளது. 2,000 ஆண்டுகளுக்கு முற்பட்ட மிக பழமையான இக்கோவிலில், காஞ்சி நால்வர் நற்பணி குழுவினர் துாய்மைப் பணி மேற்கொண்டனர்.

கோவில் வளாகத்தில் குவிந்திருந்த குப்பை கழிவுகளையும், தேவையற்ற செடி, கொடிகளையும் அகற்றினர். கோவில் கோபுரங்களின் மீது படிந்திருந்த துாசுகளையும், பிற விக்ரஹங்களையும், பூஜை பொருட்கள், சுவாமி அலங்கார பொருட்களை சுத்தப்படுத்தினர்.

கோவில் எதிரில் மண் திட்டுகளால் துார்ந்த நிலையில் இருந்த சப்த ரிஷி தீர்த்தம் என அழைக்கப்படும் திருக்குளத்தை, ‘பொக்லைன்’ இயந்திரம் மூலம் துார்வாரினர். குளத்தில் இருந்த இரு சிவலிங்க கற்சிலைகளை எடுத்து வந்து, கோவிலில் வைத்து பூஜை செய்தனர்.

முன்னதாக பிரதோஷத்தையொட்டி, புதுச்சேரி சிவசங்கரன் ஐயாவின் திருவாசகம் முற்றோதல் நிகழ்ச்சி நடந்தது.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
வியாழக்கிழமை குரு பகவானுக்கு உகந்த நாளாகும். இன்று பிரதோஷம் வருவது சிறந்ததாக கருதப்படுகிறது. பிரதோஷம் ... மேலும்
 
temple news
திருவனந்தபுரம்: சபரிமலை அய்யப்பன் கோவிலின் பாதுகாப்பு அறையில் வைக்கப்பட்டு இருந்த 55.72 சவரன் (445.76 கிராம்) ... மேலும்
 
temple news
திருச்சி; கே.கே.நகரில் அருள்பாலிக்கும், அலமேலுமங்கை சமேத ஸ்ரீனிவாச பெருமாள் கோவிலில் ஆண்டுதோறும் ... மேலும்
 
temple news
மும்பை: மும்பையில் இந்த ஆண்டு விநாயகர் சதுர்த்தி விழா செப்டம்பர் 14 அன்று விமரிசையாகத் தொடங்கியது, ... மேலும்
 
temple news
சிவகங்கை ; நாட்டரசன் கோட்டை வெங்கடாஜலபதி பெருமாள் கோயிலில் தேரோட்டம் கோலாகலமாக ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar