Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news உத்திரமேரூர் முத்து மாரியம்மன் ...  பரமக்குடி முத்துமாரியம்மன் கோயிலில் முளைப்பாரி விழா பரமக்குடி முத்துமாரியம்மன் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
பராமரிப்பின்றி திருவாலீஸ்வரர் கோவில் சீரமைக்க பக்தர்கள் வலியுறுத்தல்
பகிர்க copied
எழுத்தின் அளவு:
பராமரிப்பின்றி திருவாலீஸ்வரர் கோவில் சீரமைக்க பக்தர்கள் வலியுறுத்தல்

பதிவு செய்த நாள்

27 ஜூலை
2026
05:07

காஞ்சிபுரம்: சிங்காடிவாக்கம் திருவாலீஸ்வரர் கோவில் பராமரிப்பு இல்லாமலும், குளத்தை துார்வாரி சீரமைக்கவும் வேண்டும் என, பக்தர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.


காஞ்சிபுரம் அடுத்த சிங்காடிவாக்கத்தில் திருவாலீஸ்வரர் கோவில் உள்ளது. இக்கோவில் 2,000 ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்டதாக கூறப்படுகிறது. ஹிந்து சமய அறநிலையத் துறை கட்டுப்பாட்டில் உள்ள இக்கோவிலில் தினமும் நித்யபூஜை நடைபெறுகிறது. பிரதோஷம், மாத சிவராத்திரி, மஹா சிவராத்திரி நாட்களில் திரளான பக்தர்கள் வந்து செல்கின்றனர். கடந்த 2001ம் ஆண்டு கும்பாபிஷேகம் நடந்தது. முறையான பராமரிப்பு இல்லாததால், கோவில் சுவர் மற்றும் கோபுரத்தில் செடிகள் வளர்ந்துள்ளன. கோவில் எதிரில் உள்ள சப்த ரிஷி தீர்த்தம் என அழைக்கப்படும் குளம் உள்ளது. இக்குளம் துார்ந்த நிலையில் உள்ளது. எனவே, சிங்காடிவாக்கம் திருவாலீஸ்வரர் கோவிலை பழமை மாறாமல் புதுப்பிக்கவும், குளத்தை துார்வாரி சீரமைக்கவும் ஹிந்து சமய அறநிலையத் துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பக்தர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
மதுரை: மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் முதல்வர் விஜய் மக்கள் நலன் வேண்டி சுவாமி தரிசனம் செய்தார்.அரசு ... மேலும்
 
temple news
திருப்பதி; திருமலை கோயிலில் நவராத்திரி பிரம்மோத்ஸவம் அக்டோபர் 12 முதல் 20 வரை கோலாகலமாகக் கொண்டாடப்பட ... மேலும்
 
temple news
மதுரை: தஞ்சாவூர் பெருவுடையார் கோயிலில் சிதைந்த சிலைகளுக்கு மாற்றாக புது சிலைகளை நிறுவ  ... மேலும்
 
temple news
நத்தம்; நத்தம் கோவில்பட்டி கைலாசநாதர் கோவிலில் மஹாருத்ர ஹோம சிறப்பு பூஜைகள் நடந்தது. இதையொட்டி கோவில் ... மேலும்
 
temple news
பண்ருட்டி: திருவதிகை சரநாராயண பெருமாள் கோவிலில் புரட்டாசி மாத ஏகதின பிரம்மோற்சவத்தில் உற்சவர் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar