Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news பராமரிப்பின்றி திருவாலீஸ்வரர் ... கோதண்ட ராமர் சுவாமி கோவில் நவகிரக தோஷம் நீங்க பிரசங்கம் கேட்க வாருங்கள் கோதண்ட ராமர் சுவாமி கோவில் நவகிரக ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
பரமக்குடி முத்துமாரியம்மன் கோயிலில் முளைப்பாரி விழா
பகிர்க copied
எழுத்தின் அளவு:
 பரமக்குடி முத்துமாரியம்மன் கோயிலில் முளைப்பாரி விழா

பதிவு செய்த நாள்

27 ஜூலை
2026
05:07

பரமக்குடி: பரமக்குடி பாரதிநகர் முத்துமாரியம்மன் கோயில் 22ம் ஆண்டு முளைப்பாரி திருவிழாவில் திருவிளக்கு வழிபாடு நடந்தது. ஜூலை 20 காலை முத்து எடுக்கப்பட்டு மறுநாள் முத்து பரப்புதல் நடந்தது. நேற்று இரவு 7:00 மணிக்கு நடந்த திருவிளக்கு வழிபாட்டில் ஏராளமான பெண்கள் பங்கேற்றனர். இன்று மாலை பாரி வீதி உலா வந்து கோயிலை அடைந்தனர். நாளை வைகை ஆற்றின் கரையில் சக்தி குமரன் செந்தில் ஆண்டவன் கோயில் பாரி வந்தடைந்ததும் வைகை ஆற்றில் கரைக்கும் நிகழ்வு நடக்கிறது. தினமும் கும்மி பாடல் நிகழ்ச்சி நடக்கிறது.


பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
மதுரை: மனிதனை நல்ல பண்புள்ளவனாக உருவாக்க, இளைஞர்களிடம் தர்மசிந்தனைகளை வளர்க்க வேண்டும் என்று ... மேலும்
 
temple news
மதுரை: மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் முதல்வர் விஜய் மக்கள் நலன் வேண்டி சுவாமி தரிசனம் செய்தார்.அரசு ... மேலும்
 
temple news
திருப்பதி; திருமலை கோயிலில் நவராத்திரி பிரம்மோத்ஸவம் அக்டோபர் 12 முதல் 20 வரை கோலாகலமாகக் கொண்டாடப்பட ... மேலும்
 
temple news
மதுரை: தஞ்சாவூர் பெருவுடையார் கோயிலில் சிதைந்த சிலைகளுக்கு மாற்றாக புது சிலைகளை நிறுவ  ... மேலும்
 
temple news
நத்தம்; நத்தம் கோவில்பட்டி கைலாசநாதர் கோவிலில் மஹாருத்ர ஹோம சிறப்பு பூஜைகள் நடந்தது. இதையொட்டி கோவில் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar