Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
இதெல்லாம் தன்னம்பிக்கை சொல்லா... வேலைக்கு செல்பவரா நீங்கள்...
முதல் பக்கம் » ஆன்மீக வகுப்பறை!
அவ்வாறே ஆகட்டும்...
பகிர்க copied
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

29 ஜூலை
2026
02:07

அனுபவம் வாய்ந்த முதலாளி ஒருவர் தன் இரு தொழிலாளருடன் கடற்கரைக்கு பிக்னிக் சென்றார்.  நடக்கும் வழியில் காலில் ஒரு குடுவை தட்டுப்பட்டது. அதை திறந்த போது அதிலிருந்து ஒரு தேவதை வெளிப்பட்டது.
‘என்னை விடுதலை செய்ததற்காக ஆளுக்கொரு வரம் தருகிறேன்’ என்றது.
அவர்களுக்கு சந்தோஷம் தாங்கவில்லை. ஒருவர் அமெரிக்காவுக்கும் மற்றொருவர் சுவிட்சர்லாந்திற்கும் செல்ல வேண்டும் என தெரிவித்தனர்.  
தேவதையும் அப்படியே ஆகட்டும் என்றது. அவர்களும் சென்று விட்டனர். கேட்டுக் கொண்டிருந்த முதலாளி, ‘‘அவர்கள் இருவரும் இப்போதே இங்கு வர வேண்டும்’ என கேட்டார். தேவதை அவ்வாறே ஆகட்டும் என்றது.
 பிறகு நடந்தது என்ன என்பது தான் தங்களுக்கு தெரிந்து இருக்குமே.
எதுவாக இருந்தாலும் அனுபவசாலி சொல்வதைக் கேளுங்கள்.

பகிர்க copied
 
மேலும் ஆன்மீக வகுப்பறை! »

மகிழ்ச்சி நிலைக்க.. செப்டம்பர் 25,2026

கணவருக்கான தேவைகளையும், வீட்டை பராமரிப்பதிலும்  அக்கறை கொண்டவர் ஆயிஷா. இவரைப் போலவே பெண்கள் இருக்க ... மேலும்
 

நலமாக வாழ... செப்டம்பர் 25,2026

* விட்டுக்கொடு. நலமாக வாழலாம். * தான் பட்ட கடனை அடைப்பதற்கு, எதுவும் விட்டு வைக்காமல் மரணிப்பது ... மேலும்
 

பாவ மன்னிப்பு செப்டம்பர் 25,2026

‘‘மக்களே! பாவ மன்னிப்பு கோருங்கள். ஏனெனில் தினமும் அவனிடம் நான் நுாறு முறை பாவ மன்னிப்பு கோருகிறேன்’ ... மேலும்
 

வேண்டாமே... செப்டம்பர் 25,2026

* நம்பிக்கை துரோகம் * பொய் பேசுதல்* வாக்கை மீறுதல்  * நேர்மை ... மேலும்
 

இரக்கம் காட்டுங்கள் செப்டம்பர் 25,2026

* பசிப்போர் மீது இரக்கம் காட்டுங்கள்.* நோயோ, துன்பமோ ஒருவன் செய்த பாவத்தால் தான் உண்டாகின்றன. * நன்மை ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar